Central Bank of India Apprentice Previous Year Question Paper | Apprentice Post Previous Year Questions Paper Download PDF
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா என்பது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்தம் 3000 அப்ரண்டிஸ் காலியிடங்கள் சிபிஐயால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 இல் ஆர்வமுள்ளவர்கள் , கடைசி தேதிக்கு முன் இந்த வேலைக்கு பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு அப்ளை செய்வதற்கு முன் தங்களின் தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பிற்கு அப்ளை செய்த பிறகு அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதற்கு முதலில் பாடத்திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதன் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்து பிரிப்பேர் செய்வோம். இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் அப்ரண்டிஸ் வேலைக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை PDF வடிவில் கொடுத்துள்ளோம். அதனை பார்த்து பிரிப்பேர் செய்யுங்கள்.
Central Bank of India Apprentice Previous Year Question Paper:
தேர்வு முறை இந்திய மத்திய வங்கியின் அப்ரண்டிஸ் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
சிபிஐ அப்ரண்டிஸ் எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இருக்கும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஐந்து பகுதிகளைக் கொண்டிருக்கும், அவற்றை காண்போம்.
விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். அப்ரண்டிஸ் தேர்வு 10.03.2024ல் நடத்தப்படும். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பிற்கு முந்தைய ஆண்டு கேள்வி வினாத்தாளை பார்த்து பயிற்சி பெறுவது அவசியமானது.
Central Bank of India Apprentice Recruitment 2024 for 3000 Posts Apply Online
நிறுவன பெயர் | Central Bank of India |
பதவியின் பெயர் | Apprentice |
மொத்த காலியிடங்கள் | 3000 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
தேர்வு தேதி | 10.03.2024 |
அதிகார பூர்வ இணையதளம் | centralbankofindia.co.in |
Central Bank Of India Apprentice Previous Year Questions Paper PDF:
Central Bank Previous Year Questions Paper PDF | Download |
Central Bank Of India Previous Year Questions Paper PDF Download | Download |
Central Bank Of India Apprentice Previous Year Questions PDF | Download |
Central Bank Of India Previous Year Questions PDF Download | Download |
Central Bank of India Apprentice Exam Pattern and Syllabus Latest
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |