Central University Of Tamil Nadu
ஹலோ பிரண்ட்ஸ்..! இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. ஆகவே அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று பலரும் யோசித்து கொண்டிருப்பார்கள். அதாவது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்து எந்த கல்லூரியில் சேரலாம், என்ன Course எடுத்து படிக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அதுபோல நம் தமிழ்நாட்டில் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் ஒரு பல்கலைக்கழகம் தான் Central University Of Tamil Nadu. ஆகையால் இந்த பதிவின் வாயிலாக Central University Of Tamil Nadu Courses, Admission போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாடு 11வது மறுமதிப்பீட்டுக் கட்டணம் 2024
Central University of Tamil Nadu:
Central University of Tamil Nadu அதாவது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். மேலும் தற்போது பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
இது செப்டம்பர் 2009 இல் திறக்கப்பட்டது. இப்போது 27 துறைகளில் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இது 12 பள்ளிகளை கொண்டுள்ளது. அந்த பள்ளிகளின் பெயர்களை கீழே காண்போம்.
- School of Basic and Applied Sciences
- School of Behavioural Sciences
- School of Commerce and Business Management
- School of Communication
- School of Earth Sciences
- School of Education and Training
- School of Mathematics and Computer Science
- School of Performing Arts and Fine Arts
- School of Social Sciences and Humanities
- School of Technology
- School of Life Sciences
- School of Legal Studies
Central University of Tamil Nadu Course Admissions:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் UG திட்டங்களுக்கான தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக சேர்க்கை 2024 CUET UG தேர்வு மூலம் செய்யப்படும். அதுபோல இந்த CUET UG 2024 தேர்வு மே 15 முதல் மே 31, 2024 வரை நடைபெறும். ஆகவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்புபவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதுபோல தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கும் Course பற்றி தற்போது காண்போம்.
List of Departments:
- Department of Life Sciences
- Department of Physics
- Department of Chemistry
- Department of English Studies
- Department of Tamil
- Department of Economics
- Department of Social Work
- Department of Hindi
- Department of History
- Department of Epidemiology and Public Health
- Department of Microbiology
- Department of Mathematics
- Department of Computer Science
- Department of Applied Psychology
- Department of Commerce
- Department of Management
- Department of Media and Communication
- Department of Library and Information Science
- Department of Education
- Department of Materials Science
- Department of Music
- Department of Law
- Department of Statistics and Applied Mathematics
- Department of Horticulture
- Department of Tourism and Hospital Management
- Department of Geography
- Department of Geology
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |