Civil Engineering Diploma Courses After 10th
இன்றைய காலத்தில் உள்ள நூற்றில் 50% ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பெரும்பாலும் டிப்ளமோ படிப்பினை தான் தேர்வு செய்கிறார்கள். அதிலும் சிலர் 10th மற்றும் 12th முடித்து விட்டு படிப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த டிப்ளமோ படிப்பில் எந்த படிப்பினை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று யாரும் சிந்திப்பது இல்லை. அப்படி சிந்தித்தாலும் கூட யாரும் படித்தப்பிற்கு ஏற்ற மாதிரியான வேலையினை செய்வது இல்லை. அந்த வகையில் பார்த்தோம் என்றால் டிப்ளமோ படிப்பில் நிறைய வகைகள் உள்ளது. அதில் ஒன்றான சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பிற்கு என்ன தகுதி வேண்டும் மற்றும் இந்த படிப்பினை படித்தால் எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
Bsc Physics பட்டப்படிப்பு பற்றிய தகவல்.. |
Diploma Courses After 10th Civil Engineering Details:
இந்த சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பினை படிப்பதற்கு 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு கட்டாயமாக 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10-ஆம் வகுப்பு முடித்தவுடன் நீங்கள் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பினை படிக்க விரும்பினால் உங்களுக்கு 3 வருடம் கல்லூரி ஆனது இருக்கும்.
மேலும் இந்த படிப்பினை படிப்பதற்கு நல்ல தரமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமாக பார்த்து சேர வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
அதுபோல நீங்கள் சேரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை பொறுத்து தான் கல்வி கட்டணமும் அமையும்.
Civil Engineering Diploma Subjects:
- Thermal Engineering
- Irrigation Engineering
- Applied Mathematics I
- Applied Chemistry
- Design of steel & Masonry Structure
- Concrete Technology
- Hydraulics
- Transpiration Engineering
- Applied Mechanics
CA படிக்க போறீங்களா.. அப்போ இதை முதலில் தெரிந்துக்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.. |
என்ன வேலை கிடைக்கும்:
- Civil Engineering Drafter
- Structural Engineer
- Civil Engineer
- Environment Engineer
- Construction Engineer
- Urban Planning Engineer
- Civil Engineering Technologist
- Geotechnical Engineer
- Site Engineer
சம்பளம் எவ்வளவு.?
ஆரம்ப காலத்தில் நீங்கள் இந்த படிப்பினை முடித்த பிறகு இந்தியாவில் நீங்கள் வேலைக்கு சேர்ந்தால் 18,711 ரூபாய் முதல் 20,394 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்டுகிறது. மேலும் வருடாந்திர சம்பளம் ஆனது 2.7 லட்சம் வரை தோராயமாக வழங்கப்படுகிறது.அதுபோல ஒவ்வொரு நபரின் அனுபவம் மற்றும் பதவியினை பொறுத்து இந்த சம்பளம் ஆனது முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. |
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |