Education In Youth Proverb In Tamil
கல்வி என்பது ஒரு மனிதனை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று யவை” என்கிறார் பொய்யாமொழி புலவர். உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். கல்வியின் சிறப்பை தெளிவாக எடுத்து காட்டுகின்றது. மேலும், இளமையில் கல்வி கற்க வேண்டும் என்ற பழமொழி இளமையில் கல்வி முதுமையில் செல்வம் ஆகும். இளமையில் கல் என்பது ஒவையார் எழுதிய ஆத்திசூடி வரிகளில் ஒன்றாகும். இது இளமையில் சோம்பலாக இருப்பது முதுமையில் கவலையை உண்டாக்கும் என்பதை குறிக்கிறது.
மேலும், இளமையில் கட்கும் கல்வியானது சிலையில் செதுக்கிய எழுத்துபோல அழியாமல் இருக்கும். முதுமையில் கற்கும் கல்வியானது மணலில் மணலில் எழுதிய எழுத்துபோல கலைந்துவிடும். இளமை பருவம் என்பது எந்தவித கவலையும் இல்லாமல், ஆர்வத்துடன் கற்க வேண்டிய கல்வி காலம் ஆகும்.எனவே இளமையில் கற்கப்படும் கல்வியானது முதுமை காலத்தில் பாதுகாப்பாகவும், இன்பமாகவும் வைத்திருக்க செய்யும்.
Ilamaiyil kalvi palamozhikal:
- இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்
- கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
- கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
- உப்பில்லாப் பண்டம் குப்பையில்
- ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- விருந்தும் மருந்தும் மூன்று நாள்
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
- யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
- குரைக்கின்ற நாய் கடிக்காது
- ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
- வீட்டுக்கு வீடு வாசப்படி.
இளமையில் கல்வி பழமொழி :
- இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை
- இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் ஆட்டுகிறான்
- இஞ்சி இலாபம் மஞ்சளில்
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இமைக்குற்றம் கண்ணனுக்கு தெரியாது
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ
- இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
- இருவர் நட்பு ஒருவர் பொறை
- இளமையில் கல்வி கல் மேல் எழுத்து
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
- இறுகினாள் களி, இளகினால் கூழ்
- இறைக்கிற ஊற்றே சுரக்கும்
- இல்லாது பிறவாது அல்லாது குறையாது
- ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்
- ஈர நாவிற்கு எலும்பில்லை
Education In Youth Proverb in English :
- Education is the movement from darkness to light
- In the garden of life, education is the sunlight that helps idea blossom
- Change is the end of all true learning
- Education is the kindling of a flame not filling of a vessel
- The best way to predict your future is to create it
- Anyone who has never made a mistake has never tried anything new
- Every book read and every lesson learned is a step on the existing journey of education
- Either you run the day or the day runs you
- Education is the most powerful weapon which can you use to change the world
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














