இன்ஜினியரிங் படிப்பிற்கான வகைகள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்..!

Advertisement

Engineering Courses Types 

நம்முடைய வாழ்க்கைக்கு அங்கீகாரம் மற்றும் அடித்தளமாக இருப்பது படிப்பு. இத்தகைய படிப்பில் கடல் போல எண்ணற்ற அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இதில் அனைவரும் அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றமாதிரியான படப்பிரிவினை தேர்வு செய்து படித்து வாழ்க்கையில் முன்னேறலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் 12-ஆம் வகுப்பு வரை நாம் எந்த பிரிவினை வேண்டுமானாலும் எடுத்து படித்து வந்து இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பது என்பது அப்படி கிடையாது. ஏனென்றல் கல்லூரி படிப்பினை நாம் சரியாக தீர்மானம் செய்தால் மட்டுமே நம்மால் அடுத்தநிலைக்கு நல்ல முறையில் அடி எடுத்து வைக்க முடியும். இந்த நிலை வரும் அனைவருக்கும் பெரிய யோசனை மற்றும் தடுமாற்றம் என்பது தோன்றும்.

கல்லூரி படிப்பை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள் இருக்கும். உதாரணமாக சிலருக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்ஜனியரிங்கில் என்ன படிப்பது என்ற குழப்பம் வரும். இதுபோன்ற குழப்பங்களை சரி செய்ய முதலில் அந்த படிப்பில் எத்தனை வகைகள் உள்ளது, அதில் எது சிறந்தது மற்றும் அதற்க்கான சம்பளம் எவ்வளவு போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இந்த தகவல் அனைத்தினையும் நம் பதிவின் வாயிலாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

இன்ஜினியரிங் வகைகள்:

  1. Computer Science Engineering
  2. Civil Engineering
  3. Biomedical Engineering
  4. Industrial Engineering
  5. Pharmaceutical Engineering
  6. Minerals and Metallurgical Engineering
  7. Mechanical and Manufacturing Engineering
  8. Electrical Engineering
  9. Electronics & Telecommunication Engineering
  10. Environmental Engineering
  11. Hydraulics & Water Resources Engineering
  12. Chemical Engineering
  13. Geotechnical Engineering
  14. Resources Engineering
  15. Agricultural Engineering
  16. Food Engineering
  17. Production Engineering
  18. Transport Engineering
  19. Aeronautics Engineering
  20. Building Services Engineering
  21. Nanotechnology
  22. Marine Engineering
  23. Robotics Engineering
  24. Petroleum Engineering
  25. Solar Engineering
  26. Biotech Engineering
12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

டாப் 10 இன்ஜினியரிங் படிப்பு வகைகள் மற்றும் சம்பளம்:

இன்ஜினியரிங் படிப்பு  வருடாந்திர சம்பளம் 
Mechanical Engineering 3,00,000 ரூபாய்
Computer Science Engineering 3,00,000 ரூபாய்
Nanotechnology 1,92,000 ரூபாய்
Marine Engineering 7,00,000 ரூபாய்
Robotics Engineering 3,50,000 ரூபாய்
Aerospace Engineering 4,70,000 ரூபாய்
Petroleum Engineering 4,20,000 ரூபாய்
Solar Engineering 2,80,000 ரூபாய்
Biotech Engineering 5,50,000 ரூபாய்
Electrical and Electronics Engineering 3,00,000 ரூபாய்

 

மேலே சொல்லப்பட்டுள்ள சம்பளங்கள் அனைத்தும் தோரயமானது. ஏனென்றால் ஒருவரின் வேலை மற்றும் அனுபவம் இந்த இரண்டினையும் பொறுத்து மாதம் மற்றும் வருடாந்திர சம்பளம் ஆனது வேறுபாட்டுடன் காணப்படாமல்.

அதேபோல் கல்லூரி கட்டணம் என்பது அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஒவ்வொரு கல்லூரியினை பொறுத்து வேறுபடும்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement