TNPSC Group 2 Preliminary Exam Syllabus in Tamil pdf | Group 2 Prelims Syllabus in Tamil Download
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் TNPSC Group 2 Preliminary Exam Syllabus in Tamil தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். TNPSC Group 4 தேர்வு முடிந்த நிலையில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த TNPSC Group 2 தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, TNPSC Group 2 தேர்விற்கு தயாராக நினைக்கும் நபர்கள் அதற்கான பாடத்திட்டம் பற்றி தெஇர்ந்துகொண்டு அதற்கேற்ப படிக்க வேண்டும்.
எனவே, TNPSC Group 2 தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில், TNPSC Group 2 Preliminary Exam Syllabus in Tamil -ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம். group 2 prelims syllabus in tamil மற்றும் தேர்வு முறை பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் எந்த பாடத்தில் இருந்து எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிந்துகொண்டு அதற்கான பாடத்தை படிக்கும்போது, தேர்வில் எளிதில் வெற்றி அடைய முடியும்.
Group 2 Prelims Syllabus in Tamil:
தேர்வு வகை | TNPSC தேர்வு |
தேர்வு | TNPSC Group 2 exam |
வகை | Syllabus |
Syllabus | TNPSC Group 2 Preliminary Exam Syllabus in Tamil |
தேர்வு தேதி |
14/09/2024 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | tnpsc.gov.in |
TNPSC Group 2 Syllabus pdf in Tamil 2024:
TNPSC Group 2 பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். இதனை பதிவிறக்கம் செய்து கொண்டு அதற்கேற்ப படிக்க தொடங்கலாம். செம்டம்பர் 14 ஆம் தேதி வருவதால் இன்றிலிருந்தே படிக்க தொடங்கினால் தான் தேர்வில் வெற்றி அடைய முடியும்.
Group 2 Prelims Syllabus in Tamil Download | Download Here |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |