அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்..! மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்..!

highest paying jobs in india after 12th in tamil

Highest Paying Jobs in India After 12th

கல்வி என்பது ஒருவருக்கு வெறும் அறிவினை மட்டும் கொடுக்காமல் சாதாரணமான ஒரு மனிதனின் பேச்சு, பழக்க வழக்கம் என நிறையவற்றை கற்று கொடுக்கிறது. அதுபோல் நாம் படிக்கும் படிப்பு ஆனது நம்முடைய வகுப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே போகும். அந்த வகையில் பார்த்தோம் என்றால் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் படிப்பினை 10-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் படிப்பது ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நம்முடைய மதிப்பெண்ணை பொறுத்து தான் 11-ஆம் வகுப்பில் எந்த பிரிவினை எடுத்து படிக்கலாம் என்று முடிவு செய்ய முடியும். அவ்வாறு நாம் பள்ளி படிப்பை முடித்த பிறகு அடுத்து கல்லூரியில் என்ன மாதிரியான படிப்பை படிக்கலாம் என்று முடிவு செய்ய முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு அதிக சம்பளம் பெறக்கூடிய டாப் 15 பிரிவுகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

பாராமெடிக்கல் படிப்புகளின் பட்டியல் 

அதிக சம்பளம் தரும் படிப்புகள்:

படிப்பை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதுபோல எதாவது ஒரு படத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கும்.

அதில் சிலர் எந்த படத்தில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அந்த படிப்பை படித்து விடுகிறார்கள். மற்ற என்ன படிப்பது மற்றும் எதில் அதிக சம்பளம் வரும் என்று சிந்தித்தது கொண்டே இருந்து விடுகிறார்கள்.

இதுபோன்ற குழப்பத்தில் உள்ளவர்களுக்கு 12-ஆம் முடித்த பிறகு படிக்க வேண்டிய மற்றும் அதிக சம்பளம் தரக்கூடிய டாப் 15 கல்லூரி படிப்புகள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி படிப்பு சராசரி ஆண்டு சம்பளம் 
Artificial Intelligence (AI) Engineer 7,00,000 ரூபாய்
Chartered Accountant 6,40,000 ரூபாய்
Data Engineer 7,60,000 ரூபாய்
Marketing Manager 7,00,000 ரூபாய்
Blockchain Developer 6,00,000 ரூபாய்
Data Scientist 10,00,000 ரூபாய்
Investment Banker 4,00,000 ரூபாய்
Engineering Manager 27,00,000 ரூபாய்
Full Stack Software Developer 5,20,000 ரூபாய்
Medical Professionals (Doctors and Surgeons) 7,00,000 ரூபாய்
Cloud Architect 21,00,000 ரூபாய்
Product Management 16,80,000 ரூபாய்
DevOps Engineer 6,30,000 ரூபாய்
Internet of Things (IoT) Solutions Architect 25,60,000 ரூபாய்

 

குறிப்பு: மேலே சொல்லப்பட்டுள்ள தோராயமான சராசரி ஆண்டு சம்பளம் ஆனது ஒருவருடைய அனுபவம் மற்றும் வேலையின் திறமையை பொறுத்து வேறுபாடும்.

அதேபோல் மேலே சொல்லப்பட்டுள்ள டாப் 15 வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற மாதிரியாக உள்ள தரமான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தினை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் கல்வி கட்டணம் என்பது ஒவ்வொரு கல்லூரிக்கு ஏற்றவாறு இருக்கும்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி