ஹிந்தி மெய் எழுத்துக்களை தமிழ் உச்சரிப்புடன் எழுதுக..!

Advertisement

Hindi Consonants Letters in Tamil | ஹிந்தி மெய் எழுத்துக்கள் | Hindi Letters in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஹிந்தி மெய் எழுத்துக்கள் (Hindi Consonants Letters in Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் பேசும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் இன்னும் பல வகையான மொழிகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 1652-க்கு அதிகமான மொழிகள் பேச்சு வழக்கில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் படி பார்த்தால் தமிழ் மற்றும் ஆங்கில மொழி தான் நாம் அதிகமாக பேசக்கூடிய ஒரு மொழியாக இருக்கிறது. இவை இல்லாமல் தற்போது வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் ஹிந்தி மொழியிலும் கற்றுக்கொள்ளப்படுகிறது.

ஏனென்றால் மொழிகளை பொறுத்தவரை எந்த ஒரு கட்டாயமோ அல்லது இவை மட்டும் தான் கற்க வேண்டும் என்றோ தடையோ கிடையாது. அதனால் நாம் எந்த மொழிகளை வேண்டும் என்றாலும் கற்றுக்கொண்டு பேசலாம். அதற்கு முதலில் சில அடிப்படையான மொழிகளை கற்று இருக்க வேண்டும். அதனால் இன்று ஹிந்தி மொழியில் உள்ள மெய் எழுத்துக்களை தமிழ் உச்சரிப்புடன் எப்படி கூறுவது என்று பார்க்கலாம் வாங்க..!

ஹிந்தி மெய் எழுத்துக்கள்:

ஹிந்தி மெய் எழுத்துக்கள் தமிழ் உச்சரிப்பு 
ka 
 kha 
g
gha
nga
ca
chha
ja
jha
nya

முக்கியமான ஹிந்தி வார்த்தைகள்

Hindi Consonants Letters in Tamil:

ஹிந்தி மெய் எழுத்துக்கள் தமிழ் உச்சரிப்பு 
ta
thh
da 
dh 
tha 
d
dha 
na 

Hindi Consonants With Tamil Pronunciation:

ஹிந்தி மெய் எழுத்துக்கள் தமிழ் உச்சரிப்பு 
p
fa 
ba
bha 
ma 
y
la
sha 

தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி

மெய் எழுத்துக்கள் in Hindi:

ஹிந்தி மெய் எழுத்துக்கள் தமிழ் உச்சரிப்பு 
shha 
sa
ha
क्ष ksh 
त्र tra 
ज्ञ gya

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement