IT துறையில் உங்களுக்கு வேலை வேண்டுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..! How to Get IT Jobs in Tamil..!
வணக்கம்! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஐ டி துறையில் வேலையை பெற வேண்டும் என விரும்புகின்றன இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் மற்றதுறைகளை விட ID துறையில் சம்பளம் அதிகம் மற்றும் நாம் வீட்டில் இருந்தபடியே கூட வேலைப்பார்க்கலாம். இந்த வேலையை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம் வாங்க.
Communication Skills
முதலில் நீங்கள் ஆங்கிலம் சகஜமாக பேச வேண்டும். எனவே இங்கிலீஸ் பேசும் திறனை முதலில் நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்..!
Programming:
பொதுவாக IT துறையை வேலை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு programming பற்றி தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் Programming இல்லாமல் நிறைய பிரிவுகள் உள்ளது. எடுத்துக்காட்டாக Digital Marketing, Network Admin, Cloud Architect, Graphic Designer, IT Support Specialist, Software Quality Testerbpo, KPO-போன்றவையாகும் இவற்றிற்கு எல்லாம் அந்த துறைசார்ந்த அறிவு உங்களிடம் இருந்தால் மட்டுமே போதுமானது. மிக எளிதாக ID துறையில் வேலை பெறலாம்.
மாணவர்கள் எப்படி வேலைபெறுவது?
மாணவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் ID துறையில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, அவற்றில் எத்தனை வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் அறியவும்.
உங்களுக்கு கோடிங் அருமையாக வரும் என்றால் ஏதாவது ஒரு programming language-ஐ மட்டும் தேர்வு செய்து அதில் அதிகம் கவனம் செலுத்துங்கள் தேவையில்லாமல் அனைத்தையும் படிப்பதை தவிர்க்கவும்.
மேலும் Data Structures Algorithm மற்றும் OOPS போன்றவற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு கோடிங் பற்றி சுத்தமாக வராது என்றால் மேல் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்து அதனை கற்றுக்கொள்ளவும். இதற்கு நீங்கள் அவசியம் ஆன்லைன் கோர்ஸ்களை தேர்வு செய்யுங்கள் அதுவே மிகவும் சிறந்து.
ID-யில் உள்ள பிரிவுகள்:
பொதுவாக ID-யில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளது. ஒன்று Product Based Company மற்றொன்று Service Based Company ஆகும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
B.sc Microbiology பட்டப்படிப்பு பற்றிய தகவல்..!
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |