எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி..? | How to Learn English Quickly At Home in Tamil
இக்காலத்தில் ஆங்கிலம் பேச தெரியாமல் இருக்கக்கூடாது. அனைவருமே இங்கிலீஷ் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கிலீஷ் என்றாலே அனைவருக்கும் பயம். ஆங்கிலத்தை தடையில்லாமல் பேச சில வாக்கியங்களை தொகுத்து இப்பதிவில் கொடுத்துள்ளோம். நீங்கள் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் இங்கிலீஷ் மிகவும் அவசியம். எனவே அனைவரும் கட்டாயமாக ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் ⇒ ஆங்கிலம் படிப்பது எப்படி?
Best Way to Learn English Speaking in Tamil:
- Can You Do Me a Favour.?
எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.?
2. I Need a Little Help.
எனக்கு ஒரு சின்ன உதவி தேவைப்படுகிறது.
3. How is Everyone At Home?
வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.?
4. Can’t Problem
எந்த பிரச்சனையும் இல்லை.
5. It’s Expensive
இது ரொம்ப விலை அதிகம்.
6. It’s Inexpensive
இது விலை குறைவாக உள்ளது.
7. Long Time No See or I Haven’t Seen You For a Long Time.
உங்களை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது.
8. Nice to See You Again
உங்களை மறுபடியும் பார்த்ததில் மிகவும் சந்தோசம்.
9. Is That Clear.? Do You Understant.?
புரிந்ததா.?
10. What Do You Mean.?
என்ன சொல்கிறீர்கள்.?
11. That’s So True.
இது உண்மை தான்.
12. I Have No Idea
எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.
13. What’s it About.?
எதைப்பற்றி.?
14. He is a Bit Slow.
அவன் கொஞ்சம் மெதுவாகத்தான் வேலை செய்வான்.
15. How is Your Health Now.?
உங்களுக்கு உடம்பு இப்போது எப்படி இருக்கிறது.?
16. I am Feeling Much Better Now.
எனக்கு இப்போ மிகவும் நன்றாக உணர்கிறேன்.
17. Call Me Back.
எனக்கு மறுபடியும் கால் பண்ணுவும்.
18. I Was Tied Up in a Meeting
நான் ஒரு சந்தித்தலின் போது சோர்ந்து போகிவிட்டேன்.
19. Sorry, I Didn’t Catch That.
மன்னிக்கவும் எனக்கு சரியாக புரியவில்லை.
20. Sorry, I Didn’t Hear What You Said.
மன்னிக்கவும் நீங்கள் சொன்னது எனக்கு சரியாக காதில் விழவில்லை.
21. Stop Kidding.
கேலி செய்வதை நிறுத்துங்கள்.
22. This is Not a Joke. I’m Serious.
இது ஜோக் இல்ல. நான் தீவிரமாக சொல்கிறேன்.
23. When Do You Go To Office.?
நீங்கள் எப்போது அலுவகத்திற்கு செல்வீர்கள்.?
24. When Do You Come Home.?
நீங்கள் எப்போது வீட்டிற்கு வருவீர்கள்.?
25. When Does Your Offfice Get Over.?
உங்கள் அலுவலகம் எத்தனை மணிக்கு முடியும்.?
26. Thanks For Inviting Me Over.
என்னை அழைத்ததற்கு நன்றி.
27. I Will Try My Level Best.
என்னால் முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன்.
28. Sorry For The Inconvenience.
தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
29. I am On My Way.
இதோ கொண்டு இருக்கிறேன்.
30. I am Feeling Today.
இன்று நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |