Indian Navy SSC Previous Question Papers PDF Download

Advertisement

Indian Navy Previous Year Question Paper pdf Download

Indian Navy Previous Year Question Paper: Indian Navy SSC தேர்விற்கு தயாராகி கொண்டிக்கும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Indian Navy SSC Previous Question Papers PDF Download  செய்து கொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம். பொதுவாக, தேர்விற்கு தயாராகும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்னெவென்றால், அத்தேர்விற்கான முந்தைய முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தொகுத்து அதற்கேற்றவாறு படிப்பது தான். எனவே, Indian Navy SSC  தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதற்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பெரும் வகையில்Indian Navy Previous Year Question Paper pdf Download கொடுத்துள்ளோம்.

Indian Navy SSC அதிகாரி பணிக்கு பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் விண்ணப்பித்த நாளிலிருந்து அதற்கான பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பெற்று படிப்பது மிகவும் அவசியம். எனவே, Indian Navy SSC தேர்வர்கள் இப்பதிவில் பின்வருமாறு Indian Navy SSC Previous Question Papers செய்து பயனடையலாம்.

👉 Indian Navy Recruitment 2024 மொத்தம் 254 காலியிடங்கள் முழு விவரங்கள் இதோ..!
Indian Navy SSC Officer Syllabus 2024

Indian Navy SSC Details:

நிறுவனம்  Indian Navy
வேலைவாய்ப்பு வகை  பாதுகாப்பு வேலைகள்
பணியின் பெயர்  Short Service Commission Officer ( குறுகிய சேவை ஆணைய அதிகாரி)
பணியிடம்  இந்தியா முழுவதும் 
தகுதிகள்  B.E, M.E, B.Tech, M.Tech, Diploma, B.Sc உள்ளிட்டவை 
விண்ணளிக்கும் முறை  ஆன்லைன் மூலம் 
காலியிடங்கள் எண்ணிக்கை  254
ஆரம்ப தேதி  24.02.2024
கடைசி தேதி  10.03.2024

Indian Navy SSC Previous Question Papers PDF Download:

Indian Navy SSC Previous Question Papers👇
Question Paper 1 Download 
Question Paper 2 Download 
Question Paper 3 Download 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement