தமிழ் மூலம் கன்னடம் பேசுவது எப்படி | Learn Kannada Through Tamil

Learn Kannada Through Tamil

தமிழ் மூலம் கன்னடம் கற்க | Learn Kannada Through Tamil

மொழி என்பது நம்முடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு பயன்படுவது. மற்ற நாடுகளுக்கு நாம் வேலை காரணமாக சென்றாலும் அல்லது சுற்றுலாவிற்கு சென்றாலும் எந்த ஊருக்கு செல்கிறோமோ அந்த ஊரில் என்ன மொழி உபயோகிக்கப்படுகிறதோ அந்த மொழியை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் கன்னட மொழியை எளிமையாக தமிழ் மூலம் எப்படி பேசுவது என்று பார்க்கலாம் வாங்க.

பொதுவான கன்னட வார்த்தைகள் தமிழில்:

Learn Kannada Through Tamil
தமிழ் கன்னடம் 
நான் (I)நாநு (Nanu)
அவன் (He)அவனூ (Avanu)
அவள் (She)அவளூ (Avalu)
நீ (You)நீநூ (Neenu)
அது (It)அது
இது (This)இது
திற (Open)பிச்சு (Pichu)
நட (Walk)நடி 
சாப்பிடு (Eat)திந்து 
ஓடு (Run)ஓடு
ஆம் (Yes)ஹௌது (Haudu)

தமிழ் வழி கன்னடம்:

தமிழ் கன்னடம் 
நீங்க யாரு?நீவு யாரு? (Neevu Yaaru)
உங்கள் பெயர் என்ன? நிம்ம ஹெசறு எனு (Nimma Hesaru Enu)
எந்த ஊரு ?யாவ் ஊரு? (Yaav Ooru)
வாங்க போகலாம் பன்னி ஹோகனா (Banni Hogana)
கொஞ்சம் தண்ணி குடுங்கசொல்ப நீறு குடி (Solpa Neeru Kudi)
நீங்க என்ன பண்றிங்க நீவு ஏனு மாடுத்தாய் தீரா (Neevu Yenu Maduthaitheera)
இங்க காத்திருங்க இல்லே காதிரி (Illey Kadhiri)
இது எவ்வளவு  இது எஷ்டு (Idhu Yeshtu)
இது எனக்கு வேணும் இது நனகே பேக்கு (Idhu Nanage Beku)
இது நல்ல இருக்கு  இது சென்னகிதே (Idhu Chennagidhey)

kannada words through tamil:

Learn Kannada Through Tamil
தமிழ் கன்னடம் 
எங்க வேலை பாக்றீங்க நீவு எல்லி கெல்ஸா மாடுத்தாய் தீரா (Neevu Elli Kelsa Maduthaitheera)
உங்களுக்கு கன்னடா தெரியுமா?நிமகே கன்னடா கொத்தா (Nimmage Kannada Gotha)
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் கன்னடா வரும் நனகே சொல்ப சொல்ப கன்னடா பருதே (Nanage Solpa Solpa Kannada Baruthe)
நாளைக்கு வராதிங்க நாளே பரபெடி (Naale Barabedi)
நாளைக்கு வாங்க நாளே பன்னி (Naale Banni)
என் பெயர் ராஜு நிம்ம ஹெசறு ராஜு (Nimma Hesaru Raaju)
இவர் என்னோட நண்பர் இவரு நன்ன ஸ்நேகிதரு (Ivaru Nanna Snehidharu)
நான் டாக்டர் நானு டாக்டர் (Naanu Doctor)
வாங்க உட்காருங்க பன்னி கூட்டுக்ளி (Banni koottukoli)
எப்படி இருக்கீங்க சென்னகிதேரா (Chennagiddira)

kannada to tamil learning:

தமிழ் கன்னடம் 
நல்லா இருக்கேன் சென்னாகிதேனி (Chennagidheny) 
நீங்க நல்லா இருக்கீங்களா நீவு சென்னகிதேரா (Neevu Chennagiddira)
உங்க வீடு இதனா நிம்ம மனே இதென்னா (Nimma Mane Idena)
ஆமா இது என்னோட வீடு ஹௌது இதி நன்ன மனே (Haudu Idee Nanna Mane)
ஒரு நிமிஷம் ஒந்து நிமிஷா (Ondhu Nimisha)
இதோ வரேன் ஈகா பருத்திதீனி (Iga Baruttidini)
வேற ஏதவாது பேரே எனதரு (Bere Enadaru)
போதும் சாக்கு (Saku)
சீக்கிரம் வா பேகா பா (Bega Ba)
உள்ளெ வா ஒலகே பா (Olage ba)

Learn Kannada Through Tamil:

தமிழ் கன்னடம் 
வேற ஒன்னும் இல்ல பேரேனு இல்லா (Berenu Illa)
உன் இஷ்டப்படி நிம்ம இஷ்டதண்டே (Nimma Istadante)
பெண்கள் மட்டும்  ஹெங்கே சரிகி மாத்ரம் (Hengaserigi Matra) 
ஜாக்கிரதை ஜாக்கிரதாகிரு (Jagrateyagiru)
இல்லவே இல்ல இல்லவே இல்லா 
வணக்கம் நமஸ்காரம் 
எனக்கு ஒரு வீடு வேணும் நனகே ஒந்து மனே பேகு (Nanage Ondu Mane Begu)
சொல்லுங்க ஹெல்லி (Helli)
நான் வரலாமா நானு பரபகுதா (Nanu Barabahude)

 

தமிழ் வழி தெலுங்கு கற்க
தமிழ் மூலம் மலையாளம் கற்க

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com