தமிழ் மூலம் மலையாளம் பேசுவது எப்படி?

Advertisement

தமிழ் மூலம் மலையாளம் கற்க | Learn Malayalam Through Tamil

நாம் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் மொழியை தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் எந்த வித பதட்டமும் இல்லாமல் இருக்கலாம், ஏதவாது பிரச்சனை வந்தாலும் சமாளிக்க முடியும். அதே நேரத்தில் ஒரு மொழியை படிப்பதற்கு நம்மிடம் ஆர்வமும் இருக்க வேண்டும். சரி வாங்க நாம் இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்த மலையாளத்தை தமிழ் மூலம் எளிமையாக எப்படி படிக்கலாம், பேசலாம் என்பதை பார்க்கலாம்.

பொதுவான மலையாள வார்த்தைகள் தமிழில்:

Learn Tamil Through Malayalam
தமிழ்  மலையாளம் 
நான் (I) ஞான் (njan)
நீங்கள் (You) நிங்கள் (Ningal)
அவர் (He) அவன் (Avan)
அவள் (She) அவள் 
இது (It) இது 
யாரு (Who) ஆரானு (Aaranu)
அவங்க (They) அவர் 
நாங்க (We) நங்கள் (Njangal)
உங்களுடையது (Yours) நிங்களுடையது (Ningaludayadhu)
நம்மளுடையது (Ours) நம்முடையது (Namudethu)

செயல்கள்:

How To Learn Malayalam Easily Through Tamil
தமிழ்  மலையாளம் 
அவளுடையது (Her’s) அவளுடே (Avalude)
என்னுடையது (My) என்டே (Ente)
எப்போ (When) எப்போல் (Eppol)
எங்க (Where) எவ்வட 
எது (Which) எது 
என்னது (What) எந்தா 
சொல்லுங்க (Say) பரயு (Parayu)
சொன்னாங்க (Said) பரஞ்சு 
கேளுங்க (Ask) சோதிக்கு 
கேட்டாங்க (Asked) சோதிச்சு 

Malayalam Pesuvathu Eppadi in Tamil

தமிழ்  மலையாளம் 
போங்க (Go) போகு (Pogu)
போய்ட்டாங்க (Went) போயி (Poyi)
போறேன் (Will Go) போகும் (Pogum)
கேட்கிறேன் (Will Ask) சோதிக்கும் (Chodhikkum)
செல்றேன் (Will Say) பறையும் (Parayum)
படி (Study) படனம் (Padanam)
படித்து விட்டேன் (Studied) படிச்சு (Padichu)
படிக்கிறேன் (Will Study) படிக்கும் (Padikkum)
இன்று (Today) இன்னு (Innu)

Learn Tamil Through Malayalam:

தமிழ்  மலையாளம் 
நில்லு (Stop) நிறுத்துக, நிறுத்து (Niruthuka)
கேட்டேன் (Heard) கேட்டு (Kettu)
பாருங்க (Look) நோக்கு (Nokku)
இல்லை (No) இல்லா (Illa)
ஆம் (Yes) அதே (Adhe)
ஆனால் (But) பக்க்ஷே (Pakse)
இப்பொழுது (Now) இப்போல் (Ippol)
சரி (Ok) செரி (Seri)
அப்புறம் (After) சேஷம் (Shesham)
முன்னாடி (Before) முன்பு (Munbu)

Learn Malayalam Through Tamil:

Learn Tamil Through Malayalam
தமிழ்  மலையாளம் 
நாளை (Tomorrow) நாளே (Naale)
நேற்று (Yesterday) இந்நளே (Innale)
அடுத்த வருடம் (Next Year) அடுத்த வர்ஷம் 
இந்த வருடம் (This Year) ஈ வர்ஷம் (Ee Varsham)
இவை (These) இவா (Iva)
அந்த (Those) ஆ (Aa)
வீடு (Home) வீடு
துணி (Dress) வஸ்த்ரம், துணி 
ஏன் (Why) எந்து கொண்டு (Enthu Kond)
சாப்பாடு (Meals) பக்ஷணம் (Bakshanam)

How To Learn Tamil Through Malayalam:

Learn Tamil Through Malayalam
தமிழ்  மலையாளம் 
நல்லது (Good) நல்லது
மோசம் (Bad) மோக்ஷம் (Mosham)
மோசமாக இல்லை (Not Bad) மோக்ஷமல்லா (Moshamalla)
ரொம்ப நல்லது (Very Good) வளரே நல்லது 
போக வேண்டாம் (Don’t Go) போகறது 
நீங்க போறிங்களா (Will You Go) நிங்கள் போகுமோ (Ningal Pogumo)
பிரச்சனை (Problem) பிரஷ்னம் (Preshnam)
பரவா இல்லை (Its Okay) குழப்பமில்லா (Kuzhapamilla)
கவலைப் படாதீங்க (Don’t Worry) விஷமிக்கேன்டா (Vishamikenda)

Learn Malayalam Through Tamil – எண்கள்:

தமிழ்  மலையாளம் 
ஒன்று (One) ஒன்று
பத்து (Ten) பத்து 
இருபது (Twenty) இருபது
முப்பது (Thirty) முப்பது
நாற்பது (Fourty) நாற்பது
ஐம்பது (Fifty) ஐம்பது
அறுபது (Sixty) அறுபது
எழுவது (Seventy) எழுவது 
எண்பது (Eighty) எண்பது
தொண்ணூறு (Ninety) தொண்ணூறு
நூறு (Hundred) நூறு
ஆயிரம் (Thousand) ஆயிரம்

காய்கறி பெயர்கள்:

Learn Malayalam Through Tamil
தமிழ்  மலையாளம் 
உருளை கிழங்கு (Potato) உருளை கிழங் (Urula Kizhang)
தக்காளி (Tomato) தக்காளி
வெங்காயம் (Onion) உள்ளி (Ulli)
பச்சை மிளகாய் (Chilly) முளகு (Mulagu)
கொத்தமல்லி (Coriander) மல்லி (Malli)
இஞ்சி (Ginger) இஞ்சி
பூண்டு (Garlic) வெலுத்துள்ளி (Veluthulli)
அரிசி (Rice) அரி (Ari)
தண்ணீர் (Water) வெல்லம் (Vellam)
சர்க்கரை (Sugar) பஞ்சஸாரா (Panjasara)
வா போகலாம் (Let’s Go) நமுக்கு போகாம் (Namukku pokam)

 

தமிழ் வழி தெலுங்கு கற்க

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement