தமிழ்நாட்டில் உள்ள மொத்த வேளாண் கல்லூரிகளின் விவரங்கள்.!

Advertisement

List of Government Agriculture Colleges in Tamilnadu

இக்காலத்தில் மற்ற வேலைகளை விட விவசாயம் பற்றி படிக்கும் படிப்பிற்கு தான் நல்ல மதிப்பு உள்ளது. மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமான ஒன்று. எனவே உணவை தரக்கூடிய விவசாயத்திற்கு முக்கிய பங்கு அளிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆகையால் இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலான மாணவர்கள் விவசாயம் பற்றிய படிப்பினை (Agriculture Education) படிக்க தொடங்கிவிட்டனர். இருப்பினும் சில மாணவர்களுக்கு விவசாயம் பற்றி படிக்க ஆசை இருந்தாலும் அப்படிப்பினை எங்கு படிப்பது.? என்ன வகையான Course எடுப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். எனவே அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் அக்கல்லூரியில் உள்ள படிப்பு வகைகளையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

What Are The 14 Government Agriculture Colleges in Tamilnadu:

What Are The 14 Government Agriculture Colleges in Tamilnadu

1. Agricultural College And Research Institute, Coimbatore:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons.) Agriculture
  • B. Tech. (Biotechnology)
  • B. Tech. (Bioinformatics)
  • B. S. (Agribusiness Management)
  • B. Tech. (Agricultural Information Technology)

2. Horticultural College And Research Institute, Coimbatore:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons) Horticulture
  • B.Tech.(Horticulture)

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Sc. (Fruit Science)
  • M.Sc. (Vegetable Science)
  • M.Sc. (Floriculture and Landscape Architecture)
  • M.Sc. (Spices, Plantation, Medicinal and Aromatic Crops)

Ph.D. படிப்புகள்:

  • Ph.D (Fruit Science)
  • Ph.D (Vegetable Science)
  • Ph.D (Floriculture and Landscape Architecture)
  • Ph.D (Spices, Plantation, Medicinal and Aromatic Crops)

3. Agricultural Engineering College And Research Institute, Coimbatore:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Tech. (Agricultural Engineering)
  • B.Tech. (Food Technology)
  • B.Tech. (Energy and Environmental Engineering)

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Tech. (Processing and Food Engineering)
  • M.Tech. (Renewable Energy Engineering)
  • M.Tech. (Farm Machinery and Power Engineering)
  • M.Tech. (Soil and Water Conservation Engineering)

Ph.D. படிப்புகள்:

  • Ph.D. (Food Process Engineering)
  • Ph.D. (Renewable Energy Engineering)
  • Ph.D. (Farm Machinery and Power Engineering)
  • Ph.D. (Soil and Water Conservation Engineering)

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்

4. Agricultural College And Research Institute, Madurai:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons.) (Agriculture)

முதுநிலை படிப்புகள் (PG):

  • Agronomy
  • Agricultural Economics
  • Agricultural Entomology
  • Agricultural Extension
  • Agricultural Microbiology
  • Biotechnology
  • Genetics and Plant Breeding
  • Plant Pathology
  • Seed Science & Technology
  • Soil Science and Agricultural Chemistry
  • Horticulture (Vegetable Science)

Ph.D. படிப்புகள்:

  • Agronomy
  • Agricultural Entomology
  • Agricultural Extension
  • Genetics and Plant Breeding
  • Plant Pathology
  • Soil Science and Agricultural Chemistry

5. Community Science College And Research Institute, Madurai:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons.) Food Nutrition and Dietetics

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Sc. (Community Science) Food Science and Nutrition / M.Sc. (H.Sc.) in Foods and Nutrition

Ph.D. படிப்புகள்:

  • Ph.D. Food Science and Nutrition / Ph.D. in Foods and Nutrition

6. Agricultural Engineering College And Research Institute, Kumulur:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Tech (Agricultural Engineering)

7. Anbil Dharmalingam Agricultural College And Research Institute, Trichy:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc (Hons) Agriculture / B.Sc (Ag)

முதுநிலை படிப்புகள் (PG):

  • M. Sc. (Ag.) Agronomy
  • M. Sc. (Ag.) Genetics & Plant Breeding
  • M. Sc. (Ag.) Entomology
  • M. Sc. (Ag.) Soil Science

8. Horticultural College And Research Institute For Women, Trichy:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons) Horticulture

9. Agricultural College And Research Institute, Killikulam:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons) Horticulture

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Sc. (Agri)

10. Horticultural College And Research Institute, Periyakulam Theni:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons) Horticulture

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Sc. (Fruit Science)
  • M.Sc. (Vegetable Science)

பொறியியல் கல்லூரியில் எந்த படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு.

11. Forest College And Research Institute, Mettupalyam:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons.) Forestry

முதுநிலை படிப்புகள் (PG):

  • M.Sc. (FORESTRY) FOREST BIOLOGY AND TREE IMPROVEMENT
  • M.Sc. (FORESTRY) SILVICULTURE AND AGROFORESTRY
  • M.Sc. (FORESTRY) FOREST PRODUCTS AND UTILIZATION
  • M.Sc. (Sericulture)

Ph.D. படிப்புகள்:

  • Ph.D (Forestry)
  • Ph.D(Sericulture)

12. Agricultural College And Research Institute, Eachangkottai, Thanjavur:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc. (Hons) Agriculture

13. Agricultural College And Research Institute, Vazhavachanur, Thiruvannamalai:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc (Agri)
  • B.Sc (Hons) Agri

14. Agricultural College and Research Institute, Kudumiyanmalai, Pudukkottai:

இளங்கலை படிப்பு (UG):

  • B.Sc (Agri)

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement