Madras High Court Typist Previous Year Question Papers | Madras High Court Typist Previous Year Question Papers With Answers PDF
Madras High Court Typist Previous Year Question Papers: சென்னை உயர்நீதிமன்றம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Typist, Telephone Operator, Driver, Cashier, Xerox Operator பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைவாய்ப்பிற்காக 46 காலியிடத்தை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி அடைவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு முக்கியமான கேள்விகள் தெரியாது. எனவே தான் இந்த பதிவில் MHC தட்டச்சர் முந்தைய வினாத்தாள்களை பதிவிட்டுள்ளோம். முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற கேஷியர் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பார்த்து prepare செய்ய வேண்டும். அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய ஆண்டு வினாத் தாள்களை பார்த்து தங்களை தயார் படுத்தி கொள்வதன் மூலம் தேர்வில் வெற்றி பெற முடியம். நீங்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
MHC Typist Model Question Paper:
அமைப்பு | சென்னை உயர்நீதிமன்றம் |
பதவியின் பெயர் | தட்டச்சர், காசாளர் & பிற பதவி |
வகை | வினாத்தாள் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | mhc.tn.gov.in |
Madras High Court Typist Previous Year Question Papers PDF Download:
MHC Typist Model Question Paper
MHC Previews Year Question Papers
MHC Driver Model Question Paper
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |