Mhc Typist Syllabus 2024 PDF Download | MHC Typist Syllabus 2024 Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Typist, Telephone Operator, Driver, Cashier, Xerox Operator பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைவாய்ப்பிற்காக 46 காலியிடத்தை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி அடைவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு பதவிகளுக்கான MHC தேர்வு பாடத்திட்டத்தைப் படிப்பதன் மூலம் நீங்கள் வெற்றி அடையாலாம். தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு மற்றும் விவா வாய்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து MHC பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தட்டச்சர் ஆட்சேர்ப்பு பாடத்திட்டத்தின் விவரங்களைப் பெற உஇந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டும். MHC ஜெராக்ஸ் ஆபரேட்டர் பாடத்திட்டத்தில் இருந்து, பின்வரும் தலைப்புகளில் பொதுத் தமிழ் & பொது அறிவு ஆகியவற்றில் கேள்விகள் இருக்கும். மேலும் இந்த பாடத்திட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம் வாங்க..
MHC Typist Syllabus 2024 PDF:
நிறுவன பெயர் | சென்னை உயர்நீதிமன்றம் |
பணிகள் | Typist, Telephone Operator, Driver, Cashier, Xerox Operator |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | mhc.tn.gov.in |
MHC Typist Exam Syllabus | MHC Syllabus Material in Tamil
தலைப்பின் பெயர் |
மொத்த கேள்விகள் | மொத்த மதிப்பெண்கள் | தேர்வு நேரம் |
தமிழ் | 50 | 50 | 150 |
பொது அவிவு | 75 | 75 | |
மொத்தம் | 125 | 125 |
Download Madras High Court Typist Syllabus 2024 PDF:
General Tamil:
Word, Phrases, Synonyms, Antonyms.
Essay writing on general topics.
Precise Writing.
Grammar.
Translation From Tamil to English.
Letter writing (formal).
Summary writing.
Legal terms.
General English:
Common Vocabulary.
Synonyms.
Unseen Passages.
Grammar.
Error Correction.
Fill in the Blanks.
Passage Completion.
Tenses.
Adjectives.
Meanings.
Word Formations.
Antonyms.
Subject-Verb Agreement.
Phrase Replacement.
Common Vocabulary.
Grammar.
Word Formation.
Comprehension of passage
Sentence structure.
Reading Comprehension Grammar.
Articles Grammar.
Antonyms Vocabulary.
Prepositions Grammar.
Use of Idioms & Phrases and their meaning.
Spelling Grammar.
Verbs Vocabulary.
Idioms and Phrases Vocabulary.
Synonyms.
General Knowledge:
Nagarik Shastra.
History of Maharashtra.
Indian History.
Pancha Varshik Yojana.
Bharatiya Rajputana.
Maharashtra Geography.
Awards.
Current Events.
Sports.
Banking.
Economy.
International Affairs.
Numerical And Mental Ability:
Number System & Simplification.
Probability.
HCF & LCM.
Algebraic Expressions and in Equalities.
Average.
Percentage.
Profit and Loss.
Simple & Compound interest.
Ratio and Proportion & Partnership.
Mixture & Allegations.
Time and Work & Pipes and Cisterns.
Speed, Time & Distance (Train, Boats & Stream).
Mensuration.
Trigonometry.
Geometry.
Data Interpretation.
Number Series.
Analytical and Reasoning Skills:
Alphanumeric Series.
Blood Relations.
Coded Inequalities.
Coding-Decoding.
Data Sufficiency.
Input-Output.
Logical Reasoning.
Puzzle.
Ranking/ Direction/ Alphabet Test.
Seating Arrangement.
Tabulation.
Circular Seating Arrangement.
Directions and Distances.
Double Lineup.
Linear Seating Arrangement.
Ordering and Ranking.
Scheduling.
Syllogism.
Computer Knowledge:
Computer Software & Hardwar.
MS PowerPoint.
Algorithms.
Data Bases.
Programming and Data Structures.
Theory of Computation.
Compiler Design.
Web Technologies.
Computer Organization and Architecture.
MS Word.
Windows.
MS Excel.
Digital Logic.
Operating System.
Information Systems and Software Engineering.
Computer Networks.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |