NIACL Assistant Previous Year Question Paper
நியூ அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது 2024-ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது, உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 300 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றால், விண்ணப்பித்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதனால் விண்ணப்பித்த அனைவரும் தற்பொழுது Previous Year Question Papers என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் இந்த பதிவில் நங்கள் NIACL Assistant Previous Year Question Papers பற்றி தெளிவாக கொடுத்துள்ளோம். தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு அதனது அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
NIACL Assistant Exam Pattern 2024:
NIACL Assistant தேர்வு முறையில் இரண்டு நிலைகள் உள்ளது. ஒன்று ப்ரிலிம்ஸ் மற்றொன்று மெயின்ஸ் ஆகும். ப்ரிலிம்ஸ் தேர்விற்குத் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்த நிலையான மெயின்ஸ் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். NIACL Assistant Exam Pattern பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
NIACL Assistant Recruitment 2024
தேர்வு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | நேரம் | மொழி |
ஆங்கில மொழி | 30 | 30 | 20 நிமிடங்கள் | ஆங்கிலம் |
பகுத்தறியும் திறன் | 35 | 35 | 20 நிமிடங்கள் | ஆங்கிலம் , ஹிந்தி |
எண்ணியல் திறன் | 35 | 35 | 20 நிமிடங்கள் | ஆங்கிலம் , ஹிந்தி |
மொத்தம் | 100 | 100 | 60 நிமிடங்கள் |
Niacl Assistant Previous Year Question Papers Benefits:
முந்தைய ஆண்டுகளின் தாள்களைத் தீர்ப்பதன் மூலம், மதிப்பெண்கள் முறை, அத்தியாயங்களின் வெயிட்டேஜ், முக்கியமான தலைப்புகள் போன்றவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். போட்டித் தேர்வுகளுக்கு இந்த முக்கிய அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஐடியா கிடைக்கும்.
உங்களுடைய வேக திறனை அதிகரிக்கிறது. நீங்கள் முந்தைய தாளின் வினாத்தாளை பார்க்கும் போது எப்படி தேர்வு எழுத வேண்டும் எப்படி நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்.
நீங்கள் எப்படி தேர்விற்கு prepare ஆகிறுகிறீர்கள் என்பதை கண்டறிய முடியும்.
Niacl Assistant Question Paper PDF
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |