NIACL Assistant Syllabus 2024 | NIACL உதவி பாடத்திட்டம் 2024
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 300 உதவியாளர் பணியிடங்களை அறிவித்துள்ளது. அதற்காக NIACL உதவி தேர்வுக்கான பாடத்திட்டத்தை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வெளியிட்டுள்ளது. நீங்கள் NIACL Assistant தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இப்பதிவை படித்து NIACL Assistant தேர்வுக்கான பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள். NIACL உதவி தேர்வில் வெற்றி அடைய பின்வரும் பாடத்திட்டத்தினை முழுமையாக படியுங்கள்.
NIACL Assistant தேர்வுக்கான Syllabus 2024 மற்றும் தேர்வு முறை ஆகியவற்றை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே, NIACL உதவி Exam-மிற்கு தயாராகும் நபர்கள் அதற்கான பாடத்திட்டத்தினை அறிந்து கொள்ளுங்கள்.
NIACL Assistant Syllabus Basic Details:
அமைப்பு | நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் |
போஸ்ட் | Assistant |
வகை | Syllabus (பாடத்திட்டம்) |
காலியிடம் | 300 |
தேர்வு | ஆன்லைன் |
பிரிவுகள் | ஆங்கில மொழி, பகுத்தறியும் திறன், எண் திறன், பொது விழிப்புணர்வு, கணினி அறிவு |
தேர்ந்தெடுக்கும் முறை | Prelims Mains Interview (ப்ரிலிம்ஸ், மெயின்ஸ்) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.newindia.co.in |
NIACL Assistant தேர்வு முறை 2024:
NIACL Assistant தேர்வு முறையில் இரண்டு நிலைகள் உள்ளது. ஒன்று ப்ரிலிம்ஸ் மற்றொன்று மெயின்ஸ் ஆகும். ப்ரிலிம்ஸ் தேர்விற்குத் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்த நிலையான மெயின்ஸ் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். NIACL Assistant Exam Pattern பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
Prelims Exam Pattern 2024:
தேர்வு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | கால அளவு |
ஆங்கில மொழி | 30 | 30 | 20 நிமிடங்கள் |
பகுத்தறியும் திறன் | 35 | 35 | 20 நிமிடங்கள் |
எண்ணியல் திறன் | 35 | 35 | 20 நிமிடங்கள் |
மொத்தம் | 100 | 100 | 1 மணி நேரம் |
Mains Exam Pattern 2024:
தேர்வு | கேள்விகளின் எண்ணிக்கை | மதிப்பெண்கள் | கால அளவு |
பகுத்தறிவு சோதனை | 40 | 50 | 120 நிமிடங்கள் (2 மணிநேரம்) |
ஆங்கில மொழி தேர்வு | 40 | 50 | |
பொது விழிப்புணர்வு சோதனை | 40 | 50 | |
கணினி அறிவு சோதனை | 40 | 50 | |
எண் திறன் சோதனை | 40 | 50 | |
மொத்தம் | 200 | 250 |
NIACL Assistant Recruitment 2024
NIACL உதவி பாடத்திட்டம் 2024:
NIACL Assistant Syllabus 2024 ஆனது, 5 பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. அவை பின்வருமாறு:
- பகுத்தறிவு திறன்
- எண் திறன்
- ஆங்கில மொழி
- பொது விழிப்புணர்வு
- கணினி அறிவு
பகுத்தறிவு திறன் பாடத்திட்டம்:
- புதிர்கள்
- இருக்கை ஏற்பாடு மற்றும் பல
ஆங்கில மொழி பாடத்திட்டம்:
- வாசித்து புரிந்துகொள்ளுதல்
- மூடும் சோதனை
- வெற்றிடங்களை நிரப்பவும்
- பல பொருள் / பிழை கண்டறிதல்
- பத்தி முழுமையானது / வாக்கியத் திருத்தம்
- பாரா ஜம்பல்ஸ்
- வாக்கிய மறுசீரமை
- எழுத்துப்பிழை + வார்த்தை இடமாற்றம்
- பழமொழிகள் & சொற்றொடர்கள்
- நெடுவரிசை அடிப்படையிலானது
- இதர
எண் திறன் பாடத்திட்டம்:
- தோராயம்
- எண் தொடர்
- சமத்துவமின்மை
- எண்கணிதம்
- தரவு விளக்கம்
- தரவு போதுமான அளவு (DS)
பொது விழிப்புணர்வு பாடத்திட்டம்:
- தேசிய நடப்பு விவகாரங்கள்
- சர்வதேச நடப்பு விவகாரங்கள்
- மாநில நடப்பு விவகாரங்கள்
- விளையாட்டு செய்திகள்
- மத்திய அரசின் திட்டங்கள்
- ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புத்தகங்கள் & ஆசிரியர்கள்
- உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகள்
- பாதுகாப்பு செய்திகள்
- தேசிய நடப்பு விவகாரங்கள்
- சர்வதேச நடப்பு விவகாரங்கள்
- மாநில நடப்பு விவகாரங்கள்
- விளையாட்டு செய்திகள்
- மத்திய அரசின் திட்டங்கள்
- ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புத்தகங்கள் & ஆசிரியர்கள்
- உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகள்
- பாதுகாப்பு செய்திகள்
- தேசிய நடப்பு விவகாரங்கள்
- சர்வதேச நடப்பு விவகாரங்கள்
- மாநில நடப்பு விவகாரங்கள்
- விளையாட்டு செய்திகள்
- மத்திய அரசின் திட்டங்கள்
- ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புத்தகங்கள் & ஆசிரியர்கள்
- உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகள்
- பாதுகாப்பு செய்திகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |