இலாபம் மற்றும் நட்டம் Formula

Advertisement

லாபம் நஷ்டம் கணக்குகள் PDF | Profit and Loss Formula in Tamil PDF

வணக்கம் நண்பர்களே.. லாபம் நஷ்டம் கணக்குகள் பற்றிய வினா விடைகள் சிலவற்றை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம். லாபம் மற்றும் இழப்பு சதவீதம் என்பது சதவீதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட லாபம் அல்லது இழப்பின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு அளவுகளை ஒப்பிடுவதற்கான முறைகளில் ஒன்று சதவீதம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினசரி நாம் பலவிதமான சூழ்நிலைகளைக் காண்கிறோம், அங்கு நாம் “சதவீதத்தில்” விஷயங்களைக் கணக்கிடுகிறோம் அல்லது ஒப்பிடுகிறோம். பொருட்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சூழ்நிலைகள் மிகவும் பொதுவானவை. ஒரு பொருளை விற்பனை செய்யும் போது, ​​ஒருவர் லாபத்தைப் பெறலாம் அல்லது நஷ்டத்தைத் தாங்கலாம், இது பொதுவாக சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IAS இண்டெர்வியூ கேள்விகள்

இலாபம் மற்றும் நட்டம் Formula

1 லாபம் = விற்ற விலை – வாங்கிய விலை

2 நட்டம் = வாங்கிய விலை – விற்ற விலை

3 இலாபம் % = விற்ற விலை – வாங்கிய விலை / வாங்கிய விலை X 100

4 நாட்டம் % = வாங்கிய விலை – விற்ற விலை / வாங்கிய விலை X 100

5 வாங்கிய விலை = 100/100+இலாபம்% X விற்ற விலை

6 வாங்கிய விலை = 100/100 + நட்டம் % X விற்ற விலை

7 விற்ற விலை = (100 + இலாபம்%) / 100 X வாங்கிய விலை

8 விற்ற விலை = (100 – நட்டம்%) / 100 X வாங்கிய விலை

9 குறித்த விலை → அடக்க விலையுடன் குறிப்பிட்ட தொகையை சேர்த்து கடைக்காரர்கள் நிர்ணயிக்கும் விலை

10 தள்ளுபடி = குறித்த விலை – விற்பனை விலை

11 தள்ளுபடி = தள்ளுபடி% / 100 X குறித்த விலை

12 குறித்த விலை = 100 + இலாபம் / 100 – தள்ளுபடி X  அடக்க விலை

13 அடக்க விலை = 100 – தள்ளுபடி / 100 + இலாபம் X குறித்த விலை

 

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 

 

Advertisement