சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடைகள் | Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 Ex 1.1 in Tamil
எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை: நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் அமைய கணித பாடத்தில் அமைந்துள்ள வினா விடைகளை படித்து பயன் பெறலாம். கணித பாடம் என்றாலே ஒரு சில மாணவர்களுக்கு கசப்பாக இருக்கும். ஒரு சில மாணவர்கள் கணித பாடத்தை விரும்பி படிப்பார்கள். கணித பாடத்தை எளிமையான வழியில் புரிந்துகொண்டு படித்தால் முழு மதிப்பெண்களை அதில் பெறலாம். சரி வாங்க எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள் |
எட்டாம் வகுப்பு கணிதம் எண்கள் பயிற்சி 1.1
8th Maths Solutions Chapter 1 எண்கள் Ex 1.1:
கோடிட்ட இடங்களை நிரப்புக:
கேள்வி 1:
i) −195 ஆனது………….. மற்றும்…………….. என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.
ii) 15−4என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம் …….. ஆகும்.
iii) −83 மற்றும் 83 ஆகிய விகிதமுறு எண்கள்….. இலிருந்து சம தொலைவில் இருக்கும். iv) −1524,20−32,−2540 என்ற வரிசையின் அடுத்த விகிதமுறு எண் ………. ஆகும்.
v) +58−78 இன் திட்டவடிவம் ………. ஆகும்.
விடை:
(i) -4 மற்றும் – 3
(ii) -3.75
(iii) 0
(iv) 30−48
(v) −2939
கேள்வி 2:
சரியா தவறா எனக் கூறுக:
i) 0 ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண் ஆகும்.
ii) −45 ஆனது −34 இன் இடதுபுறமாக உள்ளது.
iii) −195 ஆனது 15−4 ஐ விடப் பெரியது
iv) இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கிடையே அமையும்.
v) 10 மற்றும் 11 இக்கு இடையில் எண்ணிலடங்கா விகிதமுறு எண்கள் உள்ளன.
விடை:
i) தவறு
ii) சரி
iii) தவறு
iv) சரி
v) சரி
கேள்வி 3:
எண்கோட்டின் மீது கேள்விக் குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.
தீர்வு:
கேள்வி 4:
ஒர் எண்கோட்டின் மீது S, Y, N, C, R, A,T, I மற்றும் 0 ஆகிய புள்ளிகள் CN = NY=YS மற்றும் RA= AT=TI =I0 என்றுள்ளவாறு இருக்கின்றன. Y, N, A, T மற்றும் 1 ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பெறும் விகிதமுறு எண்களைக் காண்க.
விடை:
Y = −53
N = −43
A = 94
T = 104
I = 114
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள் |
கேள்வி 5:
ஓர் எண்கோட்டினை வரைந்து, அதன்மீது பின்வரும் விகிதமுறு எண்களைக் குறிக்கவும்.
(i) 94
(ii) −83
(iii) −17−5
(iv) 15−4
தீர்வு:
(i)
(ii)
(iii)
(iv)
கேள்வி 6:
பின்வரும் விகிதமுறு எண்களின் – தசம வடிவத்தை எழுதவும்.
(i) 111
(ii)134
(iii) −187
(iv) 125
(v) -312
விடை:
(i) 111 = 0.090909
(ii)134 = 3.25
(iii) −187 = -2.5714285714
(iv) 125 = 75 = 1.4
(v) -312 = −72 = -3.5
கேள்வி 7:
கொடுக்கப்பட்ட விகிதமுறு எண்களுக்கு இடையில் ஏதேனும் ஐந்து விகிதமுறு எண்களைப் பட்டியலிடுக.
(i) -2 மற்றும் 0
(ii) −12 மற்றும் −35
(iii) 14 மற்றும் 720
(iv) −64 மற்றும் −2310
தீர்வு:
(i) -2 மற்றும் 0
(ii) −12 மற்றும் −35
(iii) 14 மற்றும் 720
4 மற்றும் 20 ன் மீ.சி.ம. 20 ஆகும்
(iv) −64 மற்றும் −2310
கேள்வி 8:
சராசரிகள் முறையைப் பயன்படுத்தி 145 மற்றும் 163 ஆகியவற்றுக்கு இடையே 2 விகிதமுறு எண்களை எழுதவும்.
தீர்வு:
கேள்வி 9:
பின்வரும் விகிதமுறு சோடிகளை ஒப்பிடுக.
(i) −115,−218
(ii) 3−4,−12
(iii) 23,45
தீர்வு:
(i) −11/5,−21/8
பகுதி 5, 8 ன் மீ.சி.ம 40.
−11/5 × 8/8=−88/ 40
(ii) 3/−4,−1/2
பகுதி 4மற்றும் 2 ன் மீ.சி.ம 4.
(iii) 2/3, 4/5
பகுதி 3 மற்றும் 5 இன் மீ.சி.ம 15
கேள்வி 10:
பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
(i) −5/12, −11/8, −15/24, −7/-9, 12/36
(ii) −17/10, −7/5,0,−2/4,−19/20
தீர்வு:
(i) −5/12, −11/8, −15/24, −7/-9, 12/36
ஏறு வரிசை:
−11/8<−5/8<−5/12<1/3<7/9
இறங்கு வரிசை:
7/9>1/3>−5/12>−5/8>−11/8
ii) −17/10,−7/5,0,−/24,−19/20
10, 5, 4, 20, ன் மீ.சி.ம 20.
கொள்குறிவகை வினாக்கள்
கேள்வி 11:
8/9 கிடைக்க ……. என்ற எண்ணை −6/11 இலிருந்து கழிக்க வேண்டும்
(ஆ) 34/99
(ஆ) −142/99
(இ) 142/99
(ஈ) −34/99
விடை :
(ஆ) −142/99
கேள்வி 12:
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியாகும்?
(ஆ) −20/12,5/3
(ஆ) 16/−30,−8/15
(இ) −18/36,−20/44
(ஈ) 7/−5,−5/7
விடை :
(ஆ) 16/−30,−8/15
கேள்வி 13:
−5/4 என்ற விகிதமுறு எண்ணானது ……….. ஆகியவற்றின் இடையில் அமையும்
(அ) 0 மற்றும் −5/4
(ஆ) -1 மற்றும் 0
(இ) -1 மற்றும் -2
(ஈ) -4 மற்றும் -5
விடை :
(இ) -1 மற்றும் – 2
கேள்வி 14:
பின்வரும் விகிதமுறு எண்க ளில், எது மிகப் பெரியது?
(ஆ) −17/24
(ஆ) −13/16
(இ) 7/−8
(ஈ) −31/32
விடை :
(ஆ) −17/24
கேள்வி 15:
112/528 இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்
(அ) 4
(ஆ) 5
(இ) 6
(ஈ) 7
விடை :
(இ) 6
ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |