SSC Sub Inspector முந்தைய ஆண்டு வினாத்தாள் Download PDF

Advertisement

SSC Sub Inspector Previous Year Question Paper | SSC Sub Inspector Previous Year Question Paper Pdf Download

SSC  வேலைவாய்ப்பு ஆனது Sub inspector பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு 4187 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. SI தேர்வு மே 9 அன்று திட்டமிடப்படும், 10 மே மற்றும் 13 மே 2024. எனவே, நீங்களும் மே மாதத்தில் SI தேர்வை எழுதப் போகிறீர்கள் என்றால், முந்தைய ஆண்டு வினாத்தாளை வைத்து உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி தயார் செய்து கொள்வதால் உங்களால் தேர்வில் வெற்றியை அடைய முடியும்.

தேர்வு எழுதும் முன் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை அறிந்து கொள்வது அவசியம். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மூலம் வினாத்தாள்களின் வைத்து prepare செய்வது அவசியமானது.அப்போது தான் தேர்வில் வெற்றியை அடைய முடியும். அந்த வகையில் நீங்கள் ssc si தேர்விற்கு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாருங்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பார்ப்போம்.

SSC Sub Inspector Previous Year Question Paper Pdf Download 

தாள்-1



பகுதி
பொருள்  கேள்விகளின் எண்ணிக்கை அதிகபட்ச பதிப்பெண்கள் 
பகுதி ஏ பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 50 50
பகுதி பி பொது அறிவு மற்றும் பொது விழிப்புணர்வு 50 50
பகுதி சி அளவு தகுதி 50 50
பகுதி டி ஆங்கில புரிதல்  50 50
தாள்-II



பொருள்  அதிகபட்ச கேள்விகள்  அதிகபட்ச மதிப்பெண்கள்
 
ஆங்கில மொழி & புரிதல் 200 200

SSC CPO Previous Year Question Paper PDF download:

SSC SI Previous Year Question Paper PDF

SSC CPO Previous Year Question Paper PDF

ssc sub inspector model question paper

SSC Sub Inspector Exam Pattern Syllabus 2024 PDF Download

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement