TN 11th Revaluation Form Download | TN 11th Revaluation Form Download PDF | How to Apply for 11th Revaluation
பொதுவாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் எப்போது தேர்வு வரும் என்ற எண்ணம் இருக்கும். தேர்வு அட்டவணை வந்த பிறகு அவர்களை அதிகமாக தேர்விற்காக தயார்படுத்தி கொள்வார்கள். தேர்வு முடிகிற வரை பதற்ற நிலையோடு இருப்பார்கள். தேர்வு முடிந்த பிறகு எப்போது ரிசல்ட் வரும் என்ற நிலை இருக்கும். ஏனென்றால் நாம் இதுவரை கஷ்டப்பட்டு படித்தற்கான வெற்றியை அப்போது தான் காண முடியும்.
ரிசல்ட் வந்த பிறகு நம்முடைய எல்லா பாடத்திற்கும் தகுந்த மார்க் வந்திருக்கிறதா என்று செக் செய்வோம். ஒருவேளை நீங்கள் எழுதியதற்கான மார்க் வரவில்லை என்றால் Revaluation அப்ளை செய்வோம். அதனால் தான் இந்த பதிவில் 11th Revaluation ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
TN 11th Revaluation Apply:
தேர்வு பெயர் | TN 11 ஆம் வகுப்பு தேர்வு 2024 |
குழுவின் பெயர் | அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு |
வருடம் | 2023-2024 |
வகை | Revaluation/ Reverification |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.dge.tn.gov.in |
Dge TN 11th Revaluation Form Download
தமிழ்நாடு 11-ம் ஆம் வகுப்பிற்கான ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. இதில் மதிப்பெண் பார்த்த பிறகு நீங்கள் எழுதிய தேர்விற்கு நிகரான மதிப்பெண் இல்லையென்றால் Revaluation அப்ளை செய்வோம். அதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
- பெயர்
- வகுப்பு
- பாடம்
- கட்டணம்
How to Apply for TN 11th Revaluation Online:
- முதலில் அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் அதில் தேர்வு முடிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் 11-ம் வகுப்பு Revaluation என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அதில் விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும்.
How to apply for TN 11th Revaluation Online | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |