TN HSC 12th Supplementary Exam Date 2024 | Tamil Nadu +2 Attempt Exam | dge.tn.gov.in Attempt Exam 12th | Tamil Nadu Board +2 Re-Exam Schedule 2024 |
12- வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து அதற்கான ரிசல்ட்டும் வந்து விட்டது. ரிசல்ட்டை பார்த்து விட்டு அடுத்து என்ன செய்வது என்ற யோசனை இருக்கும். மேலும் சில நபர்கள் தேர்ச்சி அடைந்திருப்பீர்கள். சில பேர் தேர்ச்சி அடைந்திருக்க மாட்டீர்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதற்கான தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். மேலும் தேர்ச்சி பெறாத பாடத்தை நன்றாக படிப்பீர்கள். அதற்கு முன்னடி தேர்வு எப்போது என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு தகுந்தது போல தங்களை தயார்படுத்தி கொள்ளலாம் என்று நினைப்பீர்கள்.
அதனால் தான் இந்த பதிவில் TN HSC 12th Supplementary தேர்வு எப்போது என்று பதிவிட்டுள்ளோம். அத்னை பார்த்து விட்டு தேர்விற்கு அப்ளை செய்யுங்கள். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
Tamil Nadu +2 Attempt Exam:
தேர்வு பெயர் | TN 12 ஆம் வகுப்பு தேர்வு 2024 |
குழுவின் பெயர் | அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு |
வருடம் | 2023-2024 |
வகை | Supplementary Exam |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.dge.tn.gov.in |
Details of TN Class 12th Arrear Exam Date 2024:
12 வகுப்பிற்கான மறுத்தேர்வு ஆனது ஜூன் மாதம் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரைக்கும் தான் விண்ணப்பிக்க முடியம். அதனால் நாளை முதல் விண்ணப்பிப்தற்கு மறந்து விடாதீர்கள். தேர்வு அட்டவணையை எப்படி Download செய்வது என்று தெரியவில்லை என்றால் கீழே உள்ள படிகளை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.
How to Download TN Class 12 Exam Time Table 2024:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லல் வேண்டும்.
- பின் அதில் Supplementary exam அட்டவணையை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு Supplementary exam என்பதை தேர்வு செய்ததும் அட்டவணை காண்பிக்கப்படும்.
- பின் இந்த அட்டவணையை Download செய்து கொள்ளலாம்.
How to apply for TN 12th Revaluation Online | Link |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |