2022-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு | TNPSC Annual Planner 2022 in Tamil

tnpsc annual planner 2022 in tamil

TNPSC குரூப்-2 குரூப்-4 தேர்வு தேதிக்கான அட்டவணை | TNPSC Group 2 and 4 Exam Date 2022 in Tamil

tnpsc annual planner 2022 in tamil: தமிழ்நாடு அரசு வேலை என்பது மிகவும் முக்கியமான அரசு வேலைவாய்ப்புகளில் ஒன்றாகும். அரசு வேலைக்காக எண்ணற்ற இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக்கொண்டு காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களுக்காக மிக முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதுதான், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் பற்றிய வருடாந்திர தேர்வு அட்டவணை 2022. கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022-ஆம் வருடத்திற்கான குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாங்க அறிவிப்பினை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

newTNPSC தேர்வுக்கான வினா விடைகள்
newTNPSC வேலைவாய்ப்பு 
newTNPSC பொது அறிவு

TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை விவரம்:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பதவி பெயர் பல்வேறு காலியிடங்கள் 
விண்ணப்ப முறை ஆன்லைன் 
TNPSC விண்ணப்ப தேதிகள் 2022 விரைவில் அறிவிக்கப்படும் 
TNPSC தேர்வு அட்டவணை 2022-23 வெளியீட்டு தேதி 07 டிசம்பர் 2021
அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnpsc.gov.in

TNPSC தேர்வு கால அட்டவணை:

TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ள தேர்வு அட்டவணை படி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடைபெறும் எனவும், மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC காலியிடம்:

பிரிவு காலியிடம் 
குரூப் 2-Aமொத்த காலியிடம் (12,263)
குரூப்-4
குரூப்-4

பணிகள் பிரிவு, தேர்வு நடைபெறும் மாதம் மற்றும் காலியிடம் விவரம்:

TNPSC அறிவித்துள்ள பணிகளின் பெயர் Tentative Month of Notificationகாலியிடம் 
ASSISTANT DIRECTOR IN THE CO-OPERATIVE AUDIT DEPARTMENTJanuary08
EXECUTIVE OFFICER GRADE – I IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT04
COMBINED CIVIL SERVICES EXAMINATION –II (GROUP-II & II A)FebruaryII – 101 & IIA – 5730
ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT29
COMBINED ENGINEERING SERVICESMarch167
DISTRICT CHILD PROTECTION OFFICER IN THE SOCIAL DEFENCE DEPARTMENT16
COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV & VAO)5255
PSYCHOLOGIST IN THE PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENTApril04
EXECUTIVE OFFICER GRADE – III IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT33
EXECUTIVE OFFICER GRADE – IV IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT28
JUNIOR EPIGRAPHIST IN THE ARCHAEOLOGY DEPARTMENTMay01
ASSISTANT DIRECTOR IN SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT11
CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE245
GROUP-V.A SERVICES (RECRUITMENT BY TRANSFER)-(ONLY FOR GOVERNMENT EMPLOYEES)June161
COMBINED CIVIL SERVICES EXAMINATION – I (GROUP-I SERVICES)49
VOCATIONAL COUNSELLOR IN THE GOVERNMENT INSTITUTE OF REHABILITATION AND ARTIFICIAL LIMB CENTRE IN THE MEDICAL EDUCATION DEPARTMENT05
FOREST APPRENTICE IN THE FOREST DEPARTMENTJuly09
(i) JAILOR (WOMEN)
(ii) ASSISTANT JAILOR (MEN)
IN THE TAMIL NADU PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT
(i) 2
(ii) 53
(i) ENGLISH REPORTER
(ii) TAMIL REPORTER
IN THE TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, SECRETARIAT
(i) 4
(ii) 3
COMBINED CIVIL SERVICES EXAMINATION – III (GROUP-III )August15
COMBINED STATISTICS SUBORDINATE SERVICES EXAMINATION06
(i) INSPECTOR OF FISHERIES
(ii) SUB-INSPECTOR OF FISHERIES
IN FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT
September(i) 59
(ii) 11
DISTRICT EDUCATIONAL OFFICER IN SCHOOL EDUCATION DEPARTMENT06
HEALTH OFFICER INCLUDED IN THE TAMIL NADU PUBLIC HEALTH SERVICE10
ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY CUM CLINICAL PSYCHOLOGIST IN THE HEALTH AND FAMILY WELFARE DEPARTMENTOctober33
BURSAR IN THE COLLEGIATE EDUCATION DEPARTMENT05
(i) JUNIOR REHABILITATION OFFICER
(ii) MULTIPURPOSE REHABILITATION AIDE
(iii) ORTHOTIC TECHNICIAN
(iv) AUDIOLOGIST CUM SPEECH THERAPIST
IN DIFFERENTLY ABLED WELFARE DEPARTMENT
November(i) 7
(ii) 14
(iii) 12
(iv) 12
AGRICULTURAL OFFICER (EXTENSION) IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE28
ASSISTANT CONSERVATOR OF FORESTS IN TAMIL NADU FOREST SERVICE09
ASSISTANT SYSTEM ENGINEER & ASSISTANT SYSTEM ANALYST
IN TAMIL NADU INFORMATION TECHNOLOGY SERVICE
December53
COMBINED LIBRARY SERVICES63
OURIST OFFICER IN TAMIL NADU GENERAL SERVICE02

 

குறிப்பு:

மொத்த காலியிடத்திற்கான Notification Link-ஐ இங்கே கிளிக் செய்யவும் Click Here>>

தேர்வாளர்கள் கவனத்திற்கு:

  • தேர்வு எழுதும் மாணவர்கள் OMR விடைத்தாளில் கருப்பு மை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
  • TNPSC விடைத்தாள்களை எடுத்து வரும் வாகனங்கள் GPS கருவி மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலச்சந்திரன் கூறினார்.
  • தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC Recruitment 2022-2023-க்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com