தமிழ்நாடு TNPSC CTS Syllabus & Exam Pattern 2024

Advertisement

TNPSC CTS Syllabus & Exam Pattern | TNPSC CTS Syllabus PDF Download Group | TNPSC CTS Syllabus PDF Download 2024 | Combined Technical Services Examination TNPSC Syllabus 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது TNPSC CTS – “Combined Technical Services Examination” “ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு” க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Manager, Assistant Director போன்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமென்றால் நன்றாக Prepare செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் இந்த தேர்விற்கான பாடத்தேர்வு பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் Prepare செய்ய முடியும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் TNPSC CTS பாடத்தேர்வு பற்றி அறிந்து கொள்வோம் வாங்க…

TNPSC Combined Technical Service Exam Syllabus:

நிறுவனம் Tamil Nadu Public Service Commission
தேர்வு Combined Technical Services Examination
வகை பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை
அதிகாரபூர்வ இணையத்தளம் tnpsc.gov.in

Combined Technical Services Exam Syllabus 2024 Tamil Nadu:

For posts other than Tamil Reporter and English Reporter

Combined Technical Services Exam Syllabus 2024 Tamil Nadu

Paper II – Subject Paper:

Paper II – Subject Paper

For the posts of Tamil Reporter and English Reporter:

For the posts of Tamil Reporter and English Reporter

How to Download: TNPSC CTS Syllabus PDF Download:

  1. முதலில் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் Syllabus என்ற ஆப்ஷன் இருக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு இதில் Combined Technical Services Exam Syllabus என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. பிறகு இதனை Download செய்து கொள்ள வேண்டும்.
Download TNPSC CTS syllabus Download Here 
Download TNPSC CTS syllabus PDF Download Here
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement