TNPSC Group 4 Expected Cut Off Marks 2024 Caste Wise (Category Wise) Tamil PDF Download

Advertisement

TNPSC Group 4 Cut Off Marks 2024 | TNPSC Group 4 Cut Off Marks 2024 in Tamil

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 2024 தேர்வை ஜூன் 09 ஆம் தேதி நடத்தி முடித்து. TNPSC Group 4 தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் TNPSC Group 4 Cut Off Marks 2024 பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள். TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை அதன் அதிகாரபூர்வ வெளியிடும். மேலும், TNPSC Group 4 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் TNPSC Group 4 Cut Off Marks 2024 in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

எனவே, தேர்வெழுதியவர்கள் TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள், பதிவிறக்கம் படிகள் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் போன்ற விவரங்களை இப்பதிவில் பெறலாம்.

TNPSC Group 4 Cut Off Marks 2024 Details in Tamil:

தேர்வு நடத்தும் அமைப்பு 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர்  TNPSC Group IV Services
மொத்த காலியிடங்கள்  6624
தேர்வு செயல்முறை  எழுத்துத் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு
TNPSC Group 4 category wise Cutoff விரைவில் வெளியிடப்படும். 
வேலை இடம்  தமிழ்நாடு 
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in

TNPSC Group 4 Expected Cut Off Marks 2024 in Tamil:

TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் அனைத்துப் பிரிவினருக்கும் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

வகை  ஆண்  பெண் 
General 146-151
152 – 155
Other Backward Class (OBC)
143-147 146-150
Backward Class Muslim (BCM) 142 -145 139-146
Most Backward Class (MBC) 143-146 144-147
Scheduled Caste (SC) 137-141 139-142
Scheduled Caste (SC-A) 133-137 135-138
Scheduled Tribe (ST) 132-135 133-136

How to Download TNPSC Group 4 Cutoff 2024 in Tamil:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள Recruitment/Result/ Cut Off என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து TNPSC Group 4 category-wise cut off என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதனை பதிவிறக்கம் செய்து Printout எடுத்து கொள்ளலாம்.
TNPSC Group 4 Expected Cut Off Marks 2024 Click Here 
Official Website  Click Here 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement