TNPSC group 4 அட்மிட் கார்டு 2024 Release Date

Advertisement

TNPSC Group 4 Hall Ticket 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தற்போது Group 4 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியான TNPSC Group 4 அறிவிப்பில் 6244 காலியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த காலியிடங்கள் யாவும் கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 ஐ  Download செய்வதற்கு அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டதும் அதனை Download செய்து கொள்ளலாம்.  அனைத்து விண்ணப்பதாரர்களும் பரீட்சை தேர்விற்கு செல் செல்வதற்கு அவர்களது Hall Ticket முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் அனுமதி அட்டைகள் இல்லாமல் நுழைவது கண்டிப்பாக தடை செய்யப்படும். அட்மிட் கார்டுகளுடன், விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த பதிவில் முழு டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

TNPSC Group 4 Exam Date 2024:

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வு பெயர் Group 4 Combined Civil Services Examination
TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 ஜூன் 9, 2024
TN குரூப் 4 அனுமதி அட்டை 2024 மே-ஜூன் 2024
வகை அட்மிட் கார்டு
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in

tnpsc.gov.in Group 4 Hall Ticket 2024 : Details Required:

tnpsc.gov.in குரூப் 4 ஹால் டிக்கெட் 2024 ஐப் Download செய்வதற்கு கீழ் கூறியுள்ள விவரங்கள் தேவைப்படும்.

  • விண்ணப்ப எண்
  • கடவுச்சொல்/பிறந்த தேதி

TNPSC Group IV Hall Ticket 2024 : Details Mentioned:

  • விண்ணப்ப எண்
  • வேட்பாளர்கள் பெயர்
  • தேர்வு தேதி மற்றும் நேரம்
  • தேர்வு இடம்
  • பாலினம்
  • வகை
  • தேர்வு மையக் குறியீடு
  • தேர்வு பெயர்
  • வேட்பாளரின் புகைப்படம்
  • வேட்பாளரின் கையொப்பம்
  • வழிமுறைகள்

Steps To Download TNPSC Group 4 Hall Ticket 2024:

  1. அட்மிட் கார்டு ஆனது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டதும்  அனைத்து விண்ணப்பதாரர்களும் கீழே உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2024 ஐ Download செய்து கொள்ளலாம்.
  2. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்திற்கு tnpsc.gov.in ஐப் செல்ல வேண்டும்.
  3. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், மாணவர்கள் “TNPSC அட்மிட் கார்டு 2024” என்று காண்பிக்கும்.
  4. பின் அதில் விண்ணப்ப எண் உள்ளிட வேண்டும். பிறகு அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  5. அட்மிட் கார்டு திரையில் தோன்றிய பிறகு, மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும், மேலும் எதிர்கால பயன்பாட்டிற்காக அட்மிட் கார்டின் கூடுதல் பிரிண்ட்அவுட்டை எடுத்து கொள்ள வேண்டும்.
TNPSC Group 4 Hall Ticket 2024 Link 
Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement