இந்தியாவில் Chartered Accountant படிக்க சிறந்த டாப் 10 கல்லூரிகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்..!

Advertisement

Top 10 Chartered Accountant Colleges in India

படிப்பது என்பது நம்முடைய அறவினை மட்டும் வளரச் செய்வது கிடையாது. ஒவ்வொரு வகுப்பிலும் நாம் கற்கும் திறனை பொறுத்து தான் அடுத்தநிலை என்பது காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் அனைவருக்கும் கல்லூரி படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த கல்லூரில் என்ன படிப்பினை படிப்பது என்பது ஒரு குழப்பமாக இருக்கும். நாம் உடனே இந்த குழப்பத்திற்கான பதிலை போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று தேட ஆரம்பித்துவிடும். அத்தகைய தேடலின் வாயிலாக என்ன படிப்பு படிப்பது என்று முடிவு செய்தாலும் கூட எந்த கல்லூரியில் படிப்பது என்ற யோசனையிலேயே இருப்போம். அதனால் இன்று CA படிப்பிற்கான டாப் 10 இந்தியாவில் உள்ள கல்லூரிகளின் பட்டியலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

C.A Best Colleges in India:

கல்லூரி பெயர்  அமைந்துள்ள இடம் 
International School of Financial Studies செகந்திராபாத்
Navkar Institute அகமதாபாத்
ETEN CA குவஹாத்தி
Zell Education மும்பை
The Institute of Chartered Accountants of India (ICAI) நொய்டா
Vista Academy டேராடூன்
Siddhartha Academy தானே
Pearn Accountants, International Accountants and Business Consultants கொச்சி
PIRON School of Business and Finance பெங்களூர்
Indian Institute of Finance and Accounts புனே

 

C.A படிக்க ஆகும் எவ்வளவு.?

C.A என்பது ஒரே படிப்பாக இருந்தாலும் கூட அதனுடைய கட்டணம் என்பது ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அந்த வகையில் இந்தியாவில் C.A படிப்பிற்கு ஆகும் தோராயமான செலவு என்பது 2,00,000 ரூபாய் முதல் 3,00,000 ரூபாய் வரை ஆகும்.

Low Fees Character Accountant Colleges in Tamil:

  • International School of Financial Studies
  • CMS for CA
  • Siddartha Academy
  • IIKMFEE Financial Education
  • Vista Academy

மேலே சொல்லப்பட்டுள்ள 5 கல்லூரிகளில் கல்வி கட்டணங்கள் என்பது குறைவாகும்.

12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

Job Opportunities for a Chartered Accountant in India:

C.A படிப்பிற்கான 4 வருட கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவர் அவருடைய திறமை மற்றும் சதவிகிதத்தை பொறுத்து வேலை என்பது கிடைக்கும். இவ்வாறு இருந்தாலும் கூட இந்த படிப்பிற்கான வரவேற்பு என்பது நிறைய இருக்கிறது.

  1. Data analyst
  2. Management Accountant
  3. Financial Manager
  4. Forensic Accountant
  5. Financial Accountant
  6. Government financial and economic advisor
  7. Chartered Accountant
  8. Tac Advisor
  9. Company liquidator
  10. Fund Manager
  11. Professor/ Lecturer

இந்தியாவில் சம்பளம் எவ்வளவு..?

மேலே சொல்லப்பட்டுள்ள பணிக்கான சம்பளம் என்பது அந்தந்த வேலை மற்றும் அனுபவத்தை பொறுத்து தான் வேறுபடுகிறது. ஆனால் இந்தியாவில் ஆடிட்டராக பணி புரிவரின் சராசரி ஆண்டு சம்பளமாக தோராயமாக 6,30,000 ரூபாய் மற்றும் மாதாந்திர சம்பளம் 53,300 ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் ஆடிட்டரின் அதிகப்படியான சம்பளம் என்பது 15 முதல் 25 லட்சம் வரை என்று தோராயமாக சொல்லப்படுகிறது.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement