வெட்டுக்கிளியும் சருகுமானும் வினா விடை
ஒரு காலத்தில் புத்தகத்தில் உள்ள வினாவிற்கு விடை தேடுவதற்கு நோட்ஸ் வாங்கி வந்து படிப்போம். அதில் தமிழுக்கு கோனார் தமிழ் உரை அப்படியென்று ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நோட்ஸ் வாங்கி வந்து படிப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் எந்த நோட்ஸும் வாங்குவதில்லை. காரணம் அதான் மொபைல் இருக்கிறதே. இதிலேயே நமக்கு எதற்கான விடை தெரிய வேண்டுமோ அதற்கான கேள்வியை போட்டால் பதில் வந்து விடுகிறது. அதனால் நம்முடைய பதிவில் பல விதங்களில் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் பதிவுகள் போடப்படுகிறது. அந்த வகைல் இன்றைய பதிவில் வெட்டுக்கிளியும் சருகுமானும் வினா விடை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
1. ________, ________ போன்ற பகுதிகள் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள அமைந்துள்ளன
விடை: பரம்பிக்குளம், ஆனைமலை
2. பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் _______ வாழ்ந்து வருகின்றனர்.
விடை: காடர்கள்
3. ________, ________ ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர்
விடை: மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
4. யானையோடு பேசுதல் என்பதை தமிழாக்கம் செய்தவர் _______
விடை: வ.கீதா
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை தமிழ்
சிறுவினா:
1. காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள் யாவை?
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
2. ஆல்அலப்பு பேசும் மொழி இனமக்கள் யார்?
ஆல்அலப்பு பேசும் மொழி இனமக்கள் காடர்கள் ஆவர்.
3. காடர்கள் கதைகளை தொகுத்தவர்கள் எவர்?
காடர்கள் கதைகளை தொகுத்தவர்கள் மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் போன்றோர் ஆவர்.
4. கீதா தமிழாக்கம் செய்த நூல் யாது?
கீதா தமிழாக்கம் செய்த நூல் யானையாடு பேசுதல் ஆகும்.
வெட்டுக்கிளியும் சருகுமானும் pdf:
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையை pdf வடிவில்கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வெட்டுக்கிளியும் சருகுமானும் கட்டுரை pdf
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |