Which Courses in Engineering College Give Job Opportunity..?
தமிழகத்தில் மாணவர்கள் விரும்பும் படிப்பாக பொறியியல் படிப்பு இருக்கிறது. ஆக இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் பொறியியல் கல்லூரியில் எந்த படிப்பை படித்தால் எதிர்காலத்தில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பது குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மருத்துவ துறையில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா.! அப்போ என்னென்ன படிப்புகள் இருக்கிறது என்று தெரிஞ்சுக்கோங்க..
பொறியியல் கல்லூரியில் எந்த படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு..?
பொறியியல் கல்லூரியில் எந்த படிப்புகளை படித்தால் வேலை கிடைக்கும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த தகவல். எந்த பொறியியல் கல்லூரியில் என்ன பொறியியல் பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் மாணவர்களே. பொறியியல் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
நாம் எந்த ஒரு பாடப் பிரிவை எடுத்து படித்தாலும் அதனுடன் கூடுதலாக ஒரு கோர்ஸ் படித்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. இது போன்று கூடுதலாக ஒரு கோர்ஸை எடுத்து படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் வேலை தேடும் போது சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மேலும் படிக்கும்போதே வளரும் துறைகள் எவை, என மாணவர்களுக்கு தெரிய வேண்டும். உதாரணத்திற்கு ஐடி படிப்புடன் வேறு ஏதாவது படிப்பை சேர்த்து படிக்க வேண்டும். பொறியியல் பட்டப்படிப்பில் நீங்கள் தேர்வு செய்யும் படிப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும் என்று அறிந்துகொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவில் Character Accountant படிக்க சிறந்த டாப் 10 கல்லூரிகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்..!
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |