Which Group is Best After 10th in Tamil
நண்பர்களே வணக்கம்..! உங்கள் பிள்ளைகள் அதேபோல் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கூட பதிவை படிக்கலாம். அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும் அடுத்து நாம் என்ன படிக்கவேண்டும், இந்த குரூப் எடுத்தால் என்ன ஆகலாம், நாம் டாக்டர் ஆகவேண்டும் அதற்கு என்ன குரூப் எடுத்து படிக்கலாம் என்று இது போன்ற நிறைய குழப்பம் இருக்கும். ஆகவே நீங்கள் என்ன குரூப் எடுத்தால் பிற்காலத்தில் என்ன வேலைக்கு செல்லலாம். அதேபோல் மொத்தம் எத்தனை குரூப் இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
Which Group is Best After 10th in Tamil:
- Computer Science
- Accountancy
- Maths Biology
- History
- Pure Science
- Business Maths
- Computer Commerce
- Auditing Accounts Course
மொத்தம் இத்தனை குரூப் உள்ளது. இதில் நீங்கள் என்ன எடுத்தால் என்ன படிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
Computer Science குரூப் எடுத்தால் அதிகமாக நீங்கள் Computer சம்பந்தப்பட்ட படிப்புகளை படிக்கலாம். அதேபோல் இன்ஜினியரிங் படிக்கலாம். அதன் பின்பு நீங்கள் UPS தேர்வுக்குக்கும் படிக்கலாம்.
Accountancy குரூப் எடுத்தால் அதிகமாக வங்கிகளை பற்றி தான் இருக்கும். அதேபோல் பெரிய பெரிய நிறுவனத்தின் கணக்குகளை படிக்கலாம். முக்கியமாக ஆடிட்டர் ஆகலாம்.
நீங்கள் 12th படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தெரியவில்லையா
Maths Biology குரூப் எடுத்தால் நீங்கள் டாக்டர் ஆகலாம். அதேபோல் நிறைய நர்சிங் படிக்க உதவியாக இருக்கும். அதேபோல் நிறைய மருத்துவ படிப்புகளை படிக்கவும் உதவியாக இருக்கும்.
History குரூப் எடுத்தால் பொருளாதார ரீதியாகவும் அதேபோல் நீங்கள் ஆசிரியர் ஆக நினைத்தாலும் அதற்கும் படிக்கலாம்.
Pure Science குரூப் படித்தால் அதில் நீங்கள் வேளாண்மை சார்ந்த பணிகளை கூட படிக்கலாம். அதேபோல் இதில் நிறையா இருக்கும். அதில் ஏதாவது பின்பு படிக்கும் போது அதன் சம்பந்தப்பட்ட துறையில் படிக்கலாம்.
Business Maths குரூப் எடுத்தால் பெரிய பெரிய நிறுவனத்தை நடத்துவதற்கு அதேபோல் கணக்குகளை சரிபார்க்கும் துறையில் கூட சேர்ந்து படிக்கலாம்.
Computer Commerce, Auditing Accounts Course குரூப் எடுத்தால் நிறைய வங்கி சார்ந்த துறையில் படிக்கலாம். அதேபோல் இதற்கு தனியாக ஆசிரியர் ஆகவேண்டும் என்றால் கூட அதற்கு சார்ந்த துறையில் சேர்ந்து படிக்கலாம்.
12th முடித்துவிட்டு இந்த Computer Course படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |