பனை மரத்தை வெட்டினால் என்ன தண்டனை தெரியுமா?
Punishment for Cutting Palm Tree in Tamil அழிந்து வரும் சில மரங்களிள் பனை மரமும் ஒன்று, இப்பொது இது அழிவின் விளிம்பில் இருக்கின்றது. இந்தமரத்தின் அடிமுதல் நுனிவரை அனைத்துமே பயன்படக்கூடிய ஒன்றாகும். இந்த மரத்திலிருந்து பனை ஓலை,நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி போன்றவை பெறலாம். எங்கும் …