508 And 509 IPC in Tamil
பொதுவாக ஒருவரை நாம் தாக்க முயன்றால் அது தவறு தான். அதற்கு இந்திய சட்டத்தின் படி இதற்கு தண்டனை உள்ளது. முக்கியமாக ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பற்றி தெரிந்துகொண்டு தான் இருக்கவேண்டும். அதேபோல் அது மற்றவர்களுக்கும் அதனை பற்றி தெரிந்துகொள்ள வைக்கவேண்டும் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பாதி பேருக்கு சட்டத்தை பற்றி தெரியாது. அதேபோல் அடிப்படை சட்டம் தெரியவில்லை என்றால் சரியாக இருக்காது. ஆகவே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் தினமும் ஒரு சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் Pothunalam.com பதிவிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் 508 மற்றும் 509 சட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Ipc 508 in Tamil:
ஒருவரை தெய்வீக நம்பிக்கையில் நம்ப வைத்து அவரை ஏமாற்றினால், அதேபோல் சட்டத்திற்குள் இல்லாத விஷயங்களை செய்வது, முக்கியமாக ஒருவருக்கு எதையும் செய்யாமல் இருப்பவரை அவருக்கு தெய்வீக நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றுவது போன்ற தவறுகளை செய்தால் அந்த குற்றவாளிகளுக்கு 1 வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
Ipc 509 in Tamil:
யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை இழிவு படுத்தினாலோ அல்லது அது மாதிரி பேசினாலோ மேலும் சத்தம், சைகை அல்லது எந்த பொருளை வெளிப்படுத்தினாலும் அந்த குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கவேண்டும். இதில் குற்றவாளிகள் சிறைக்கு சென்றால் அவர்கள் ஜாமின் வெளிவர கூடியது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |