கொள்ளையர் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கான தண்டனை இது..!

Advertisement

கொள்ளையர் வழக்கு சட்டம் | Ipc 400,401,402 in Tamil

இந்திய சட்டம் என்றால் அதில் ஆயிரம் உள்ளது. அதிலும் சிலர் சொல்வார்கள் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளது, அதில் ஏதாவது ஒன்றில் உன்னை வெளியில் எடுப்பேன் என்பார்கள். ஆனால் இதை விட முக்கியமானது என்னவென்றால் கொலையாளர்கள் தப்பிக்க இவ்வளவு இருக்கும் போது அவர்களை உள் அனுப்புவதற்கு எவ்வளவு சட்டம் இருக்கும்.

அதில் இப்போது நாம் காண இருப்பது என்னவென்றால் கொள்ளை  செய்பவர்களுக்கான சட்டம் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.  வாங்க அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்..!

Ipc 400 in Tamil:

எந்த நேரத்தில் கொள்ளை அடிக்கும் கும்பலிடம் தொடர்பு கொண்டிருந்தால், அதாவது அவர்களிடம் தொடர்புக் கொண்டிருந்தால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை பத்து ஆண்டுகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Ipc 401 in Tamil:

எந்த நேரத்திலும், திருட்டு அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காகத் தொடர்புபடுத்தப்பட்டு அலைந்து திரிந்த அல்லது பிற கும்பலை சேர்ந்தவராக இருப்பவர். குண்டர்கள் அல்லது கொள்ளையர்களின் கும்பலாக இல்லாமல் இருந்தால் மட்டுமே கடுமையான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார். ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறை தண்டனையும் அபராதம் விதிக்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான விளக்கம்..!

Ipc 402 in Tamil:

கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காகத் திரட்டப்பட்ட ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் ஒருவராக இருப்பவர் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுமையான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்.

இந்திய தண்டனை சட்டம் 383,384 மற்றும் 385-க்கான சரியான விளக்கம்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement