வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் பதுங்கியிருந்து திருட நினைத்தால் இது தான் தண்டனை..!

Updated On: February 21, 2023 7:55 AM
Follow Us:
Ipc 454 And 455 And 456 in Tamil
---Advertisement---
Advertisement

Ipc 454 And 455 And 456 in Tamil

பொதுவாக அனைவருக்கும் அடிப்படை சட்டம் தெரிந்திருக்க வேண்டும். அது கட்டாயமாக தெரிந்து கொள்ளவேண்டிய சட்டமும் கூட, அதேபோல் நமக்கு தெரியாத விஷயத்தை கூட 2 நிமிடம் 3 நிமிடங்களில் சொல்ல முடியும். அது எப்படி என்றால் போன் தான். அதில் நாம் என்ன Type செய்து Search செய்தாலும் அதற்கான பதில் உடனடியாக வந்துவிடும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்..!

நாம் அதிகளவு தெரிந்துகொள்ள நினைக்காதது சட்டம் மட்டும் தான்..! வருக்காலத்தில் சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாகும். அப்போது Ipc Section நம்பர் Type செய்தாலும் அதற்கான சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள முடியும்..! ஆகவே இன்றைய பதிவு மூலம் ipc section 454,455,456 சட்டங்களை பற்றியும் அது எந்த குற்றத்திற்கு தேவைப்படுகிறது என்பதை பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம்..!

Ipc 454 in Tamil:

ஒருவரின் வீட்டை பதுங்கியிருந்து அல்லது ஒளிந்து வீடு புகுந்து அங்கு இருப்பவர்களை காயப்படுத்தினாலோ அல்லது அவர்களின் நோக்கம் திருடுவதற்காக இருந்தால் அவர்களுக்கு இந்த IPC 454 சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் அவர்களின் நோக்கம் திருடுவதாக இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

Ipc 455 in Tamil:

யாரேனும் ஒருவரின் வீட்டை பது ங்கி இருந்து தாக்கும் நோக்கத்திலும் அல்லது ஒருவரை வீட்டிற்குள் சென்று தவறான முறையில் அவரை அச்சம் அடைய வைத்து கொள்ளையடிக்க நினைத்தால் அல்லது அவரை காயப்படுத்த நினைத்தால் குற்றம் செய்ப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய அபாரதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.

Ipc 456 in Tamil:

Ipc 456 சட்டத்தின் படி யாராவது ஒருவர் வீட்டை இரவில் உடைத்தாலோ அல்லது பதுங்கியிருந்து இரவில் உடைத்து மற்றவர்களை துப்புறுத்தி தாக்கும் நோக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்படும்.

இந்த சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளவும்👇👇👇👇
வீடு தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை..!
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now