Ipc Section 153 in Tamil
மனிதனாகிய அனைவருக்குமே அடிப்படை சட்டம் தெரிந்திருக்கவேண்டும். அதனை நாம் பயன்படுத்தும் ஸ்மோர்ட் போன் சொல்லிவிடும். நீங்கள் நினைப்பதை தேடினால் போதும் உடனே அதற்கான பதில் கிடைத்துவிடும்.
அந்த வகையில் நாம் நிறைய தவறுகளை செய்வோம் அது சிறிய தவறாக தான் இருக்கும். ஆனால் சிலர் குற்றங்களை செய்வதை விட குற்றம் செய்ய தூண்டுவார்கள் அதனை மனதில் வைத்து குற்றம் செய்வார்கள். ஆனால் இந்திய சட்டத்தின் படி குற்றம் செய்வபவர்களுக்கு நிகராக குற்றம் செய்ய துண்டுபவருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அதனை பற்றி இங்கு தெளிவாக காண்போம் வாங்க..!
Section 152 Ipc in Tamil:
அரசு அதிகாரியை எதிர்த்தாலோ அல்லது அவருடைய வேலையை செய்யவிடாமல் தடுத்தாலோ தடுப்போரை தடிக்கும் விதத்தில் இந்த சட்டம் தேவைப்படும் அதாவது Ipc Section 152 படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூட இருக்கும், அல்லது அபராதம் வழங்கப்படும். இல்லையென்றால் சிறை தண்டனையுடன், அபராதமும் வழங்கப்படுகிறது.
அதேபோல் கலகம் அல்லது பொதுப்பணியாளரை தாக்க முற்பட்டால் அல்லது தாக்கினால், அவருடைய கடமைகளை செய்யவிடாமல் தடுத்தாலும், அதனால் பெரிய சண்டைகளை ஏற்பட்டால் அவரை Ipc Section 152 படி தண்டிக்க முடியும்.
இதையும் தெரிந்த்துக்கொள்ளுங்கள் 👉👉 தண்டனை சட்டம் 141, 142 மற்றும் 143-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி தெரியுமா..?
Section 153 Ipc in Tamil:
ஒருவர் கோவத்தில் அல்லது மனஉளைச்சலில் இருக்கும் போது அவரை கோவப்படுத்து இன்னொருவர் மீது வன்மை வளர்த்து அவரை குற்றம் செய்ய தூண்டினால். தூண்டுபவருக்கு 1 வருடம் சிறை அல்லது அபராதம் வழங்கப்படும் அல்லது சிறை மற்றும் அபராதம் வழங்கப்படும்.
ஒருவரின் மீது ஒருவர் கோவமாக இருந்தால் அவரை தண்டிக்க வேண்டும் என்று சொல்லி அவரை இன்னும் கோவத்திழும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசினாலும் அதன் மூலம் அவர் அதிகமாக கோவ பட்டு அதனால் குற்றம் செய்து அதாவது அவரை அடிக்க சென்று அவரை அடித்து அவரை காயத்திற்கு உள்ளாக்கினால். அவரை கோவப்படுத்தி செய்ய சொன்னவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?
இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |