இந்திய தண்டனை சட்டம் 352 மற்றும் 353 பற்றிய தகவல்கள்

Advertisement

இந்திய தண்டனை சட்டம் 352 மற்றும் 353 பற்றிய விளக்கம் 

வணக்கம் நண்பர்களே..! மனிதர்களாகிய நாம் அனைவரும் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கிறோம். ஆனால் இந்திய சட்டங்களில் நமக்கு தெரிந்ததை விட தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அத்தகைய தண்டனை சட்ட பிரிவுகளில் இடம்பெற்றுள்ள தண்டனை சட்டம் 352 மற்றும் 353 பற்றிய விளக்கத்தினை இன்று நம்முடைய பொதுநலம். காம் பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். மேலும் இந்த சட்டங்களில் சொல்லப்பட்டுள்ள தண்டனைகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

IPC Section 352 in Tamil:

இயல்பாக உள்ள ஒருவர் தீடீரென கோபம் பட்டு மற்றொவர் மீது எந்த தவறும் இல்லாத போதிலும் அவரை வன்மையாக தாக்கினால் அது தண்டனை சட்டம் 352- ன் படி குற்றமாகும்.

அதேபோல X, Y என்ற இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். அதில் X என்ற நபர் Y என்ற மற்றொரு நபருக்கு தீங்கு விளைவித்து விட்டார். இப்போது Y என்ற நபர் X நபரை தாக்கினால் இந்த குற்றத்திற்கு இடத்திற்கு ஏற்றவாறு இந்திய தண்டனை சட்டம் 352 கீழ் தண்டனை விதிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது அபாரதம் அளிக்கப்படும் என்று IPC Section 352– ன் படி கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

IPC Section 353 in Tamil:

இந்திய தண்டனை சட்டம் 353 என்பது அரசு சார்ந்த பொது ஊழியர் ஒருவரை அவருடைய வேலையை செய்யும் போது மற்றொருவர் அந்த வேலையை செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது வன்முறையின் அடிப்படையில் ஈடுபட்டாலோ அது குற்றமாகும்.

இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதற்கு தகுந்த அபராதம் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் என்று IPC Section 353– ன் படி கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் 👇 👇 👇

506 2 IPC in Tamil
IPC 376 in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

Advertisement