ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் அவர்களுக்கு இந்த சட்டத்திற்கு கீழ் தண்டனை வழங்கப்படும்..!

Advertisement

Ipc Section 451 and 452 and 453 in Tamil

சட்டம் என்பது அனைவரும் அவசியம் தெரிந்திருக்கக்கூடிய ஒன்று. மேலும் மற்றவர்கள் செய்யும் சின்ன விஷயம் கூட அது சட்டப்படி குற்றமாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் வாடகை வீட்டில் இருந்தால் அந்த வீட்டின் ஓனர் வாடகைதாரர் வீட்டிற்குள் செல்லவேண்டுமென்றால் அதற்கு சட்ட படி ரூல்ஸ் உள்ளது. ஆகவே நாம் செய்யும் தவறுக்கு என்ன தண்டனை என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

அதேபோல் Pothunalam.com பதிவில் தினமும் ஒவ்வொரு விதமான சட்டங்களை படித்துக்கொண்டு தெரிந்துகொண்டு தான் இருக்கிறோம் அல்லவா..? அதன் வகையில் இன்று Ipc Section 451 and 452 and 453 சட்டத்திற்குள் கீழ் என்ன குற்றம் என்பதையும் அதற்கு என்ன தண்டனை என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!

Ipc Section 451 in Tamil:

ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தாலோ அல்லது திருடுவதற்காக நுழைந்தாலோ அவர்களுக்கு இந்த சட்டத்தில் கீழ் தண்டனை வழங்கப்படும். அதாவது அவர்கள் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள். அதேபோல் திருடும் நோக்கத்திற்காக நுழைத்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை  கிடைக்கும்.

Section 452 Ipc in Tamil:

யாரேனும் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு உள்ளவர்களை அடித்து காயப்படுத்தினால் அல்லது அந்த நோக்கத்திற்காக உள் சென்றால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

Section 453 Ipc in Tamil:

ஒருவரின் வீட்டை நோட்டம் விட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள் நுழைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளவும்👇👇👇👇
வீடு தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை..!
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement