பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை திருமணம் செய்து துன்புறுத்தினால் இந்த தண்டனை தான்..!

ipc section 493 to 496 in tamil

Ipc Section 493

தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு இந்திய தண்டனை சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மனிதனாக பிறந்த அனைவருமே இந்திய தண்டனை சட்டங்களை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு தண்டனை இருக்கிறது. அந்த சட்டங்களை நாம் அறிந்து செயல்பட வேண்டும். அதுபோல பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 493 மற்றும் 496 என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

போலி ஆவணம் தயாரித்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Ipc Section 493 in Tamil: 

இந்திய தண்டனை சட்டப் 493 பிரிவானது பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை திருமணம் செய்து, பின் அவர்களை அடித்து துன்புறுத்தி அந்த பெண் இறக்க நேரிட்டால் அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத எந்த ஒரு பெண்ணையும் வஞ்சகத்தால் அவள் தன்னை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டாள் என்று நம்ப வைக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இந்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், அபராதமும் விதிக்கப்படும்.

இதையும் படித்து பாருங்கள்=> சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Ipc Section 496 in Tamil: 

நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான நோக்கத்துடன், ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் சடங்கின் மூலம், அவர் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை அறிந்தால், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் 1986 கீழ் பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும் அவர்களின் ஆபாசமான படங்களை விளம்பரங்களிலும் வெளிப்படுத்தினால் அதனை தடுக்கும் வகையில் 493 முதல் 496 வரை உள்ள இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.

இதையும் படித்து பாருங்கள்=> நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com