இரயில்வே பிரிவு137 தண்டனைகள் பற்றி தெரியுமா?
தினமும் இரயிலில் பயணிப்பவர்கள் அதிகமான மக்கள் உள்ளனர். ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை செக்கர் கன்டுபிடித்தால் அதிக தண்டனை வழங்கப்படும்.சிறை தண்டனைகள் கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளன.ரயிலில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.இங்கு டிக்கெட் அளவு குறைவாகத்தான் இருக்கும்.ஏனெனில் ரயிலில் பயணம் செய்பவர்கள் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.ரயிலில் ஏறுவதற்கு முன்பு கையில் டிக்கெட் இருக்குதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.பணத்தை சேமிப்பது என்று நினைத்து கொண்டு பயணம் செய்கின்றார்கள்.அவர்கள் மாட்டிக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும்.
மேலும்,டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் மட்டும் இல்லாமல் சிறை தண்டனையும் வழங்கப்படும்.இதில் மாட்டிக்கொண்டால் டிக்கெட் விலையை விட அபராத தொகை அதிகமாக இருக்க கூடும்.டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிப்பது நல்லது.ரயிலில் நீங்கள் பயணிக்கும் தூரத்தை பொறுத்து பிரிவு 137 கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
Sec 137 விதிகள்:

- இரயிலில் தினமும் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக டிக்கெட் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
- டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து செக்கரிடம் பிடிப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்.
- இரயிலில் ஒரு நாளைக்கு பல லட்சம் நபர்கள் பயணம் செய்கின்றனர்.ஒவ்வொருவரும் தனக்கான டிக்கெட் பெற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும்.
சட்டம் 1989-ன் பிரிவு 137 கீழ் :
- இந்திய ரயில்வே துறையின் படி இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால் இரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 137ன் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
- இரயில் பயணம் செய்யும் நபர் டிக்கெட் எடுக்காமல் சென்றால் அபராதமாக ரூ.500 வசூலிக்கப்படும்.
- அபராத தொகையை கட்ட தவறினால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.
- எனவே இரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது முக்கியமாக உள்ளது.
| மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |














