Sec 160 பற்றி உங்களுக்கு தெரியுமா ?
இன்றைய பதிவில் ரயில்வே சட்டம் 1989 இன் படி பிரிவு 160 பற்றி பார்க்க போகிறோம். தினமும் இரயிலில் பயணிப்பவர்கள் அதிகமான மக்கள் உள்ளனர். ரயில்வே சட்டம் 1989 பிரிவு 160ன் கீழ் லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது போன்ற செயலை செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. ரயில்வே ஊழியர் அல்லது இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் தவிர யாரவது லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது போன்ற செய்தால் அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராத தொகை போண்ற தண்டனைகள் கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளன. இந்த பதிவு லெவல் கிரங்குகளில் செலயல்பாட்டை பராமரிப்பது மற்றும் விபத்துகளை தடுப்பது போன்ற போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, இன்றைய பதிவில் ரயில்வே சட்டம் 160 என்பதை பற்றி பார்க்க உள்ளோம்.
சட்ட விரோதமாக செயல்படுவது:

ரயில்வே சட்டம் 1989, இன் கீழ் பிரிவு 160 இன் படி அங்கீகரிக்கப்படாத நபர்கள் லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பதன் மூலம் ட்ரைல்வே பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கேட்டை திறந்தாள் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், சங்கிலி மற்றும் கேட்டை உடைத்தல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
Sec 160 விதிகள்:
- ரயில்வே முறையில் சட்ட விரோதமாக லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
- லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது போன்ற செயல்களை செய்தால் மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
- இதில், விபத்துகள் அல்லது தீங்குகள் மரணத்தை ஏற்படுத்த கூடிய லெவல் கிராசிங்குகளை சேதப்படுத்துவதிலிருந்து தனிநபர்களை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Sec 143 பற்றி உங்களுக்கு தெரியுமா?
சட்டம் 1989-ன் பிரிவு 160 கீழ் :
- இந்திய ரயில்வே துறையின் படி இரயிலில் அங்கீகரிக்கப்படாத முறையில் லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது போன்ற செயல்களை செய்தால் இரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 160 ன் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.
- இந்திய ரயில்வே துறையின் படி இரயிலில் அங்கீகரிக்கப்படாத முறையில் சட்ட விரோதமாக லெவல் கிராசிங் கேட்டை திறப்பது அல்லது உடைப்பது போன்ற செயல்களை செய்தால் மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
- ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதற்காக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கேட்டை திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.
| மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |














