பணத்தை திருடினால்
பெரும்பாலானவர்கள் பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது சில நபர்கள் வேலைக்காக செல்வார்கள், சில நபர்கள் பணம் அதிகமாக எடுத்து செல்வார்கள், சில நபரகள் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்வார்கள். அப்படி எடுத்து செல்லும் போது எதிர்பாரத விதமாக உங்களின் பொருட்கள் திருட்டு போனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.? வெளியில் செல்லும் போது உங்களின் பொருட்கள் திருட்டு போனால் கவலை படாமல் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும்.
வெளியில் செல்லும் போது உங்களின் பொருட்கள் திருட்டு போனால் என்ன செய்ய வேண்டும்:
நீங்கள் பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போது உங்களின் பொருட்கள் திருட்டு போனால் பக்கத்தில் இருக்கும் கவலை நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். அப்படி புகார் கொடுக்கும் போது எந்த இடத்தில் உங்களின் பொருட்கள் திருட்டு போனதோ அந்த இடம் எண்களின் எல்லையில் வராது என்று காவல் துறை அதிகாரி தெரிவிப்பார். அதனால் இங்கே Fir போட முடியாது என்று சொல்வார்கள்.
இந்திய தண்டனை சட்டம் 121,122 மற்றும் 123-க்கான விளக்கம்..!
இந்த மாதிரி எல்லையை காரணமாக கொண்டு குற்றத்திற்கான நீதி கிடைக்காமல் போக கூடாது என்பதற்காக Zero fir என்ற கொண்டு வந்தார்கள்.
Sec 166 a ipc in Tamil:
உங்களின் பொருட்கள் எங்கே திருட்டு எந்த இடத்தில் நடந்திருந்தாலும் பக்கத்தில் உள்ள காவல் துறையில் புகார் செய்யும் போது காவல் துறை அதிகாரி zero fir file செய்ய வேண்டும். ஒரு வேலை அதிகாரி மறுத்தால் அவருக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166 A-யின் படி மறுத்தவர் மீது fir போட முடியும். ஒரு வேலை குற்றம் நிரூபிக்க பட்டால் 6 மதம் முதல் 2 வருடம் வரைக்கும் சிறை தண்டனை, மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்படும்.
லஞ்சம் வாங்குபவர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு உங்களுக்கு தெரியுமா.?
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |