வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Sec 143 பற்றி உங்களுக்கு தெரியுமா?

Updated On: September 22, 2025 3:11 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

இரயில்வே பிரிவு 143 தண்டனைகள் பற்றி தெரியுமா?

தினமும் இரயிலில் பயணிப்பவர்கள் அதிகமான மக்கள் உள்ளனர். ரயில்வே சட்டம்  1989 பிரிவு 143 ன் கீழ் அங்கீகரிக்கப்படாத முறையில் ரயில் டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயலை செய்வதை குற்றமாக கருதப்படுகிறது. ரயில் டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக விற்பது கருப்பு  சந்தைப்படுத்துதலையும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது. இ சர்விஸ் மற்றும் இ டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.சட்டத்திற்கு எதிரான செயலை செய்தால் அபராத தொகை மற்றும் சிறை தண்டனைகள் கிடைக்க கூட வாய்ப்புகள் உள்ளன.இன்றைய பதிவில் ரயில்வே சட்டம் 143 என்பதை பற்றி பார்க்க உள்ளோம்.

சட்ட விரோதமாக டிக்கெட் எடுத்தால்: 

ரயில்வே சட்டம் பிரிவு 143 இன் கீழ் சட்டவிரோதமாக அங்கீகரிக்கப்படாத முறையில் டிக்கெட் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது மற்றும்  இ -டிக்கெட்டுகளை விற்பனை  செய்வதையும்  தண்டைக்குரியதாக கருதி அபராத தொகையாக 10,000 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபடும்.

Sec 143 விதிகள்:

  • ரயில்வே முறையில் சட்ட விரோதமாக டிக்கெட்டுகளை வாங்குவதும்  மற்றும் விற்பதும்  தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இந்த விதி பொருந்தும். இந்த பிரிவின் கீழ் சட்டவிரோதமாக அங்கீகரிக்கப்படாத முறையில் இ -டிக்கெட்டுகளை விற்பதும்  சட்டவிரோதமான குற்றமாக கருதப்படுகிறது.
  • இதில் டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் விற்பதற்கு துணையாக இருப்பவர்களுக்கும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

Train Ticket எடுக்கலான TC-க்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?

சட்டம் 1989-ன் பிரிவு 143 கீழ் :

  • இந்திய ரயில்வே துறையின் படி இரயிலில் அங்கீகரிக்கப்படாத முறையில் ரயில் டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயல்களை செய்தால்  இரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 143 ன் கீழ்  தண்டனைகள் வழங்கப்படும்.
  • இந்திய ரயில்வே துறையின் படி இரயிலில் அங்கீகரிக்கப்படாத முறையில் ரயில் டிக்கெட்டுகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களை செய்தால் அபராத தொகை 10,000 ஆகவும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
  • எனவே இரயிலில் பயணம் செய்பவர்கள் முறையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Law 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now