வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SEC 73 CGST ACT பற்றி உங்களுக்கு தெரியுமா?

Updated On: October 11, 2025 1:21 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

SEC 73 CGST ACT IN TAMIL 

இன்றைய பதிவில் CGST சட்டம் பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இந்தியாவில் ஜிஸ்டி அறிமுகப்படுத்தபட்டதிலிருந்து எந்த மறைமுக நோக்கமும் இல்லாமல் உண்மையான சந்தர்ப்பங்களில் இருந்து ஜிஸ்டி கோரிக்கைகளை தீர்மானிக்க  CGST Act Sec 73 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் , வரி முறையாக செலுத்தப்படவில்லை, செலுத்தப்பட்ட வரி உண்மையான பொறுப்புகளை விட குறைவாக உள்ளது, வரி தவறுதலாக திருப்பி செலுத்தப்பட்டது.  CGST Act Sec 73 இன் கீழ் உள்ளீட்டு வரி தவறாக பெறப்பட்டது மற்றும் பயன்படுத்தப்பட்டது போன்றவற்றைக் குறைக்கிறது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான  CGST Act Sec 73 இல் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. Sec 73 இன் விதிகளால் உங்கள் வணிகம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை இரண்டு பெரிய நிகழ்வுகள் மாற்றியுள்ளன. இந்த பதிவில் CGST Act Sec 73 சட்டம் பற்றி பார்க்கலாம் வாங்க…

2024-25 இல் நிதி பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள்:

Sec 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளின் படி, நிதி அமைச்சர் 2024 -25 நிதி மசோதாவின் மூலம்   CGST Act Sec 73 மற்றும் 74 இன் விதிகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரிவு 74A யை சேர்த்தார் 2024-25 ஏற்பட்ட மாற்றங்கள் 2023-24 நிதியாண்டு வரை ஜிஎஸ்டி கோரிக்கைகள் இன்னும் பொருந்தும். பிரிவு 74A  2024-25 நிதியாண்டு முதல் பொருந்தும். CGST Act Sec 73 மற்றும் Sec 74A  செய்துள்ள முக்கிய மாற்றங்கள்.

CGST Act Sec 73 மற்றும் Sec 74A இல் செய்யப்பட்ட மாற்றங்கள்:

 கோரிக்கை அறிவிப்பு :

இந்த நிதியாண்டில் சம்மந்தப்பட்ட வரி தொகை ரூ.1000 அதிகமாக இருந்தால் மட்டுமே கோரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும்.

CGST Act Sec 73 காலவரம்பு :

  • இதன் கால வரம்பு 42 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • வருடாந்திர வருமான வரி  தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மற்றும் தவறான பணத்தை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி.
  • இந்த கோரிக்கைகள் 12 மாதங்களுக்குள் அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட வேண்டும். மேலும் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை நீடிக்கபடலாம், எனவே இந்த நடைமுறை 18 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

CGST Act Sec 73  அபராத தொகை: 

வரி செலுத்த வேண்டிய வட்டியில் இருந்து 10% அல்லது ரூ.10,000 மற்றும் கோரிக்கை செலுத்தப்பட்ட 60 நாட்களுக்குள் வரி மற்றும் வட்டியை முழுமையாக கட்டினால் இந்த அபராதம் விதிக்கபடாது. 

Sec 143 பற்றி உங்களுக்கு தெரியுமா?

 CGST Act Sec 73 மற்றும் Sec 74A புதிய மாற்றங்கள்:

  • மோசடி , வேண்டுமென்றே தவறாக கூறுதல் மற்றும் உண்மையை மறைத்தல் போன்றவற்றை பொருட்படுத்தாமல் எந்தவொரு வரி பொறுப்பிற்கும் இந்த தன்மை பொருந்தும்.
  • அறிவிப்பினை வரி வெளியிடுவதற்கு கால அவகாசம் 42 மாதங்களாக நிர்ணையிக்கப்படுகின்றன.
  • உத்தரவு பிறப்பிபதற்கான கால அவகாசம் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள்.
  • வரி செலுத்துவோர் தவறு செய்யும்போது செலுத்தவேண்டிய வரியில் இருந்து 10% அல்லது ரூ.10,000 அபராத தொகையாக வசூலிக்கப்படும்.
  • மோசடி வழக்குகளில் முழு பணத்தையும் செலுத்தினால் பூஜ்ஜியம் அபராதம் கருதப்படும். மோசடி வழக்குகளில் முழு பணத்தையும்செலுத்த தவறினால் செலுத்தவேண்டிய வரியில் இருந்து 15% அபராதம் விதிக்கப்படும்.
  • மேலும், காரணம் கேட்கும் அறிவிப்புக்கு பிறகு வரியை செலுத்தினால் செலுத்தப்படும் வரி தொகையில் இருந்து 25% அல்லது 50% அபராதம் விதிக்கப்படும்.
  • வரி விதிப்பு வரி அதிகாரியால் வழங்கப்படும் பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Law 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now