வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீதிபதிக்கான சட்டங்கள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா..?

Updated On: February 21, 2023 12:16 PM
Follow Us:
section 77 and 78 of ipc in tamil
---Advertisement---
Advertisement

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 77,78 மற்றும் 79-ன் விளக்கம்

இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் எப்போதும் பெருமை கொள்ளும் விதமாக தான் மற்றவரிடம் பேசும்போது சொல்லுவோம். ஆனால் இவை அனைத்தையும் பற்றி நாம் பேசுவது மற்றும் பெருமிதம் அடைந்து கொள்வது இந்த இரண்டுடன் முடித்து கொள்கிறோம். அதற்கு மேல் நாம் எதையும் செய்வது இல்லை. இந்திய நாட்டில் பிறந்த நாம் அனைவரும் பேசும்போது நிறைய சட்டம் தெரிந்தது போல காட்டிக்கொண்டு வெறும் பேச்சோடு விட்டு விடுவோம். ஆனால் அதில் இருக்கும் சட்டங்களை பற்றி நாம் முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட அதில் காணப்படும் முக்கிய சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நாம் இந்திய தண்டனை சட்ட பிரிவு 77 மற்றும் 78-ற்கான விளக்கம் பற்றி பார்க்கப்போகிறோம்.

IPC Section 77 in Tamil:

ஒருவர் குற்றம் புரிந்து இருந்தால் அந்த குற்றத்தை யார் புரிந்தால் மற்றும் அது என்ன குற்றம் என்று கண்டுபிடிக்கும் கடமை போலீஸ் அதிகாரியிடம் உள்ளது. போலீஸ் அதிகாரிகள் அவருடைய கடமையினை செய்து முடித்து பிறகு குற்றவாளியை நீதிமன்றத்தில் சரண் அடையச் செய்கிறார்கள்.

நீதிமன்றத்தில் குற்றவாளியின் குற்றத்திற்கு ஏற்றவாறு தனக்கான அதிகாரத்தை வைத்து நீதிபதி அவர்கள் தண்டனையை சரியான முறையில் வழங்குவார்கள். இப்படி நீதிபதி வழங்கும் எந்த குற்றமாக இருந்தாலும் அதனை தவறு என்று கூறி நீதிபதியை குற்றம் செய்தவர் என்று கூறுவது தண்டனை சட்டம் 77-ன் கீழ் குற்றமாகும். 

IPC Section 78 in Tamil:

IPC Section 78 ஆனது நீதிமன்றத்தால் ஒரு தீர்ப்பு அல்லது உத்திரவு வெளியிப்பட்டு அது நடைமுறையில் இருக்கும் போது அந்த தீர்ப்பினை குற்றம் இல்லை என்று வேறு முறையில் கூறும் வாய்ப்பு இருந்தாலும் கூட அது நீதிபதியால் அவரது அதிகாரத்தால் வழங்கப்பட்டதால் அத்தகைய செயல் குற்றம் என்று கூறப்படாது. இதுவே தண்டனை சட்ட பிரிவு 78-ற்கான சட்டம் ஆகும்.

IPC Section 79 in Tamil:

சட்டத்தின் கீழ் வேலை புரியும் ஒரு அதிகாரி பொதுவான இடத்தில் நடந்த ஒரு சரியான செயலை தவறுதலாக நினைத்துக்கொண்டால் அது குற்றம் என கருதப்படாது என்று IPC Section 79-ன் கீழ் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளவும்👇👇👇👇
வீடு தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை..!
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now