ஃ வரிசை சொற்கள் | Ayutha Ezhuthu Sorkal in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது தளத்தில் பலவகையான சொற்கள் வரிசைகளை பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஃ வரிசை சொற்கள் சிலவற்றை பார்க்கலாம்.. இது ஃ என்ற வார்த்தை தமிழ் எழுத்துக்களில் உள்ள ஆயுத எழுத்து ஆகும். இந்த ஆயுத எழுத்து மூன்று புள்ளிகள் வடிவில் இருக்கும். ஆயுத எழுத்திற்கு அஃகோணம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
இந்த எழுத்து வார்த்தையின் ஆரம்ப எழுத்தில் வராது என்றும். எழுத்துக்களின் இடையில் வரும். அப்படி இடையில் வரும் எழுத்துக்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. மேலும் நமது பொதுநலம்.காம் இது தொடர்பான பதிவுகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Learn சரி வாங்க ஃ வரிசை சொற்கள் சிலவற்றை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
சொ வரிசையில் உள்ள வார்த்தைகள்..!
ஃ words in tamil:
- எஃகுவாள்
- அஃது
- அஃறிணை (நாற்காலி)
- இஃது
- அஃகம் (தானியம்)
- எஃகு
- எஃகம்
- எஃகிலை
- பஃறேர்
- அஃறினை
- பஃறுளி
- பஃறி
- பஃது
- ஒஃகுதல் (பின் வாங்குதல் அல்லது ஒதுங்குதல்)
- கஃசு (நான்கில் ஒரு பகுதியை குறிக்கிறது)
- பஃபத்து (எண் நூறை குறிக்கிறது)
- வெஃகுதல்
- பஃறகை
- பஃறுடுப்பு
- பஃறோல்
- பஃறியர்
- எஃகுறுதல்
- அஃகல்
- இளஃகுதல்
- கஃறெனல்
- சுஃறெனல்
- அஃகுல்லி
- மரங்கொஃறச்சர்
- பஃதி
- பஃறொடை
- விலஃகுதல்
- மஃகான்
- சிஃறாழிசை
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |