வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அக்குள் என்பதன் வேறு சொல் என்ன.?

Updated On: October 14, 2024 1:02 PM
Follow Us:
Akkul Veru Sol 
---Advertisement---
Advertisement

அக்குள் வேறு சொல் | Akkul Veru Sol 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அக்குள் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். அக்குள் என்றால் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம் உடலில் உள்ள ஒரு பகுதி அக்குள். அக்குள் என்பதற்கு பல்வேறு வேறு சொற்கள் உள்ளது. ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவு அமையும்.

அக்குளில் மூன்று தமனிகள் உள்ளது. அதாவது, அக்குள் தமனி மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மார்பக பகுதிக்கு மேல் உள்ள பகுதி முதல் பகுதி ஆகும். மார்பக தசைக்கு பின்புறம் உள்ள பகுதி இரண்டாம் பகுதி, மார்பக தசைக்கு கீழ் உள்ள பகுதி மூன்றாம் பகுதி ஆகும். இந்த அக்குள் பகுதியை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அக்குள் என்பதன் வேறு சொல்:

அக்குள் வேறு சொல்

  • கக்கம்
  • அக்குள்
  • கைக்குழி
  • கமுக்கட்டு

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் அக்குள் என்பதற்கான வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், அக்குள் என்பதை கக்கம் என்று கூறுவார்கள். வழக்கமாக பேச்சுவழக்கில் பேசும்போது, நாம் அனைவருமே கமுக்கட்டு என்று தான் கூறுவோம்.

அக்குள் பகுதி துர்நாற்றம் வராமல் இருக்க இதை பண்ணுங்க

அக்குள் என்றால் என்ன.?

மனித உடலில், தோள் மூட்டுக்கு கீழுள்ள குழிப்பகுதி ஆகும். அதாவது, முடிகள் இயல்பாகக் காணப்படும் குழிப்பகுதி ஆகும். உடலில் அக்குள் பகுதிகளில் அதிகம் வியர்க்கும் என்பதால், அக்குள் பகுதியை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

சிலருக்கு, வியர்வை துர்நாற்றம் வருவதே அக்குளில் இருந்து தான். அதனால், தினமும் குளிக்கும்போது அக்குள் பகுதியை நன்கு அழுக்கு தேய்த்து குளிக்க வேண்டும். அதுமட்டுமலலாமல், ஒரு சிலருக்கு அக்குளில் கட்டி உண்டாகும். ஆகையால், அக்குளை நன்கு அழுத்தி தேய்த்து குளிப்பது நல்லது.

அக்குள் in English: 

அக்குள் என்பதை ஆங்கிலத்தில் Armpit என்று கூறுவார்கள்.

அக்குள் வாக்கியம்:

  • பாவாடையை கக்கம் வரை தூக்கி கட்டி கொண்டு குளித்தாள்.
  • உடலில் அக்குள் பகுதிகளில் அதிகமாக வியர்க்கிறது.
  • செழியன் புத்தகத்தை அக்குளில் வைத்து கொண்டு நடந்தான்.

அக்குள் கருமையை போக்க தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now