அடைக்கலம் என்பதன் வேறு சொல் | Adaikalam Veru Peyargal in Tamil

Advertisement

அடைக்கலம் வேறு சொல் | அடைக்கலத்தின் வடமொழி சொல் என்ன | Adaikkalam Veru Sol in Tamil

உயிர் எழுத்து 12, மேல் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆயுத எழுத்து 1 ஆக மொத்தமாக 247 எழுத்துக்கள் அடங்கியது தமிழ் எழுத்துக்கள். இத்தனை எழுத்துக்கள் கொண்ட தமிழ் எழுத்துகளில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் ஒவ்வொருவார்த்தைக்கான அர்த்தத்தை கேட்டால் தெரியுமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று வரும். நான்  பேசும் தமிழ் மொழிகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அர்த்தங்கள் போலவே பல சொற்களும் இருக்கிறது. அதாவது நீங்கள் கஷ்டம் என்ற வார்த்தைக்கு கவலை, துன்பம் என்று பல வார்த்தைகளில் அழைக்கலாம். அது போல இன்றைய பதிவில் அடைக்கலம் என்ற வார்த்தைக்கான வெறி சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

அடைக்கலம் என்றால் என்ன.?

அடைக்கலம் என்பது பாதுகாப்பு இடத்தில் அல்லது பாதுகாப்பான நிலையில் இருப்பதை குறிக்கிறது.

அதாவது யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து உங்கள் ஊருக்கு வேலை விஷயமாக வருகிறார் என்று வைத்து கொள்வோம். அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் அதாவது அந்த கஸ்டமான சூழ்நிலையில் அவர்கள் தங்குவதற்கு நீங்கள் இடத்தை கொடுக்கிறீர்கள் என்றால் அடைக்கலம் என்றழைக்கப்படுகிறது.

மேலும் மழை மற்றும் புயல் அல்லது வெள்ளம் காலத்தில் ஆபத்தில் இருப்பவர்களை அரசானது பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது அடைக்கலமாகும்.

சுருக்கமாக கூறினால் ஆபத்தில் இருப்பவர்களையும், ஆதரவு இல்லாதவர்களுக்கும் பாதுகாப்பான இடத்தை கொடுப்பது அடைக்கலமாகும்.

தோற்றம் வேறு சொல்

Adaikalam Vadamozhi Sol | அடைக்கலம் வடமொழி சொல்:

அடைக்கலம் என்பதன் வடமொழி சொல் சரணாகதி ஆகும்.

அடைக்கலம் வேறு சொல் | Adaikkalam Veru sol in Tamil:

  • தஞ்சம்
  • உதவி
  • புகலிடம்
  • கையடை
  • சரண்புகுதல்

அடைக்கலம் in English

அடைக்கலம் என்ற வார்த்தையை Refuge என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement