Anukulam Definition in Tamil
இன்றைய காலகட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளது. அதாவது, இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளது. இதனை தான் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்று கூறுவார்கள். நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். முக்கியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் அல்லது பிறர் கூற கேட்டிருக்கும் சில சொற்களுக்கான உண்மையான அர்த்தங்களை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். எனவே, இப்பதிவில் அனுகூலம் என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Anukoolam Meaning in Tamil:
அனுகூலம் என்ற வார்த்தையை நிறைய இடத்தில் நீங்கள் கூறி கேட்டு இருப்பீர்கள் அல்லது படித்து இருப்பீர்கள். முக்கியமாக, அனுகூலம் என்ற வார்த்தையை நீங்கள் அதிகமாக ஆன்மீக செய்திகளில் கூற கேட்டு இருக்கலாம். இப்படி பல இடங்களில் கூற கேட்டிருக்கும் அனுகூலம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பது தெரியுமா..? ஓகே வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அனுகூலம் என்றால் என்ன.?
அனுகூலம் என்பது, சாதகம் என்ற அர்த்தத்தையே குறிக்கிறது. அதாவது, இந்த செயலை செய்ய இப்போது நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உங்களுக்கு எவை எல்லாம் நன்றாக நடக்கிறதோ அல்லது அமைகிறதோ அதனை நீங்கள் அனுகூலம் என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறலாம்.
IMPS என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா
எடுத்துக்காட்டு:
எனக்கு இன்றைய நாள் அனுகூலமாக (சாதகமாக) இருந்தது.
அலுவலகத்தில் எனக்கு அனுகூலமாக (சாதகமான) சூழ்நிலை நிலவியது.
இந்த வருடம் எனக்கு அனுகூலமாக (பொருத்தமாக) இருந்தது.
அனுகூலம் வேறு சொல்:
- சாதகம்
- ஏதுவாக
- நன்மை
- காரியசித்தி
- நற்பயன்
- வெற்றி
- ஆதாயம்
- சிறப்பு
IPBMSG என்பதற்கான விரிவாக்கம் என்ன
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |