அன்பானவன் வேறு சொல் | Anbanavan Veru Sol in Tamil

Advertisement

Anbanavan Veru Sol in Tamil | Anbanavan in English 

நாம் வழக்கமாக பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சொற்களுக்கான அர்த்தம் சூழ்நிலை பொறுத்து மாறுபடும். நாம் பேசும் அனைத்து வார்த்தைக்களும் அர்த்தம் தெரிந்து தான் பேசுகின்றோமா என்று கேட்டால் அது தான் இல்லை. அதனால் தான் எங்களது பொதுநலம் இணையத்தளத்தில் நீங்கள் தின்தோறும் தேடும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் வேறு சொல்லையும் பதிவிட்டு வருகின்றோம். இன்றைய பதிவில் அன்பானவன் வேறு சொல் என்பதை பற்றி தான் முழுவதுமாக கொடுத்துள்ளோம்.

அன்பானவன்

பிரியமானவராக இருத்தல் என்பது அன்பானவராகவும், கனிவாகவும், அன்பானவராகவும், அன்பாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இரக்கம் பாராட்டத்தக்க பண்பு. மற்றவர்களிடம் அன்பை வெளிப்படுத்தி, அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்ட ஒரு நபர் அன்பானவர் என்று கூறப்படுகிறது.

நாம் அவ்வளவு எளிதாக ஒவ்வொருவரையும் அன்பானவன் என்று கூறமாட்டோம். நம்மை உண்மையாக நேசிப்பவரையே அன்பானவன் என்று கூறுவோம்.

அக்கறையுள்ள ஒரு நபர் எப்போதும் உதவிக்கரம் நீட்டவும் நல்ல செயல்களைச் செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதே இதற்கு விளக்கமாகும்.

அன்பானவன் வேறு சொல்

அன்பானவன் என்று நாம் பயன்படுத்தும் வார்த்தை, ஒருவரது கணவன் அல்லது காதலரை சொல்லும்போதும் கூறப்படும் வார்த்தையாகும். அப்படிப்பட்டவர்களை நாம் கீழே கொடுத்துள்ள சில அன்பானவன் வேறு சொல் பயன்படுத்தியும் கூறுவோம்.

என்னவன்

கொண்டவன்

தலைவன்

நாயகன்

உரியவன்

அன்பன்

Anbanavan Veru Sol in Tamil

நேசத்துக்குரிய

விலைமதிப்பற்ற

இனிமையான

அன்பே

பிடித்தமான

பிரியமானவன் 

Anbanavan in English 

அன்பானவன் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Beloved என்று சொல்வார்கள்.

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement